புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
19 Posts - 3%
prajai
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_m10நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா?

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Mon Jun 06, 2011 7:20 pm

நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவராக இருப்பின் உங்கள் வேலை குறித்த நெற்வேக்கை கட்டுப்படுத்தி வழிநடத்துவதாகும். இதற்காக பல மென்பொருட்கள் அதிக விலையில் சந்தையில் கிடைக்கின்றன.அவற்றையே பலரும் பணம் செலுத்திப் பெற்று பாவிக்கின்றனர்.இலவச மென்பொருட்களை நாடுவோர் குறைவு.காரணம் அவற்றில் தேவையான எல்லாவசதிகளும் கிடைப்பதில்லை.அடுத்து அவற்றின் மீதான நம்பகத்தன்மை குறைவு ஆகியவையே காரணம். ஆனால் நான் பதிவுலகில் அறிமுகப்படுத்தும் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது. நம்பகத்தன்மை கொண்டது.இந்த சிறிய மென்பொருளைக் கொண்டே உங்கள் முழு நெற்வேக்கையும் கட்டுப்படுத்திட முடியும்.சரி இம்மென்பொருள் கொண்டுள்ள ஒவ்வொரு வசதிகளையும் இனி சுருக்கமாக படத்துடன் பார்ப்போம்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D

மேலுள்ள படத்தை பாருங்கள் முதலில் NetWatch-host monitoring and alerting வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் நெற்வேக்கை monitor பண்ணுவதுடன் connection problems களை கண்டறியவும் முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்த வசதி Ping, இவ்வசதி கொண்டு 5 நிமிட history உடன் visual replacement செய்ய முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்த வசதி Traceroute, இவ்வசதி மூலம் விரைவாக traceroute பண்ண முடியும்.அத்துடன் ஒவ்வொரு host பற்றிய தகவல்களையும் அவற்றின் response time உம் இழக்கப்பட்ட packets களையும் அறிய முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்துள்ள வசதி Lookup, இவ்வசதி nslookup ஐ ஒத்திருந்தாலும் DNS and WHOIS என்பவற்றின் records ஐ அறிய முடிகிறது.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்த வசதி Bandwidth,இதில் உங்கள் நெற்வேற்றின் வேகத்தை அளவிட முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்து NetCheck, இதன் மூலம் உங்கள் LAN நெற்வேக்கில் உள்ள வன்பொருட்களின் தரத்தை அறிய முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்து Service scanner & port scanner, இதன் மூலம் எல்லா open ports and running services ஐயும் check பண்ண முடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்து Network scanner, இதனை கொண்டு IP range ஒன்றை வழங்குவதன் ஊடாக விரைவில் குறித்த நெற்வேக்கில் இயங்கும் nodes and the services என்பவற்றின் பட்டியலை பெறமுடியும்.
நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? %25255BUNSET%25255D
அடுத்து SNMP Browser, இது முழுமையான SNMP Browser ஆக தொழிற்படுகிறது.SNMP பற்றிய அறிவு இல்லாவிட்டாலும் சுலபமாக பயன்படுத்தலாம்.

English, German and Polish ஆகிய மொழிகளில் கிடைக்கும் இம்மென்பொருள் பற்றி மேலதிக தகவல்களை அறிய இங்கும்தரவிறக்கஇங்கும்செல்லவும்.
http://pc-park.blogspot.com/

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 06, 2011 7:30 pm

நல்ல தகவலை கூறியமைக்கு நன்றி! நன்றி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 06, 2011 7:33 pm

மிகவும் பையனுள்ள தகவல்கள்
நன்றி

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? 154550 நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? 154550 நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 06, 2011 8:32 pm

நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 8:39 pm

நான் இந்த வேலைதான் பார்க்கிறேன். எனது மாணாக்கர்களின் கணினிகளை டைட் வீஎல்சி மூலமாக தான் நான் மானிட்டர் செய்கிறேன். நீங்கள் தந்த இந்த மென்பொருள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். அருமையான பகிர்வுக்கு நன்றிகள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:30 pm

இனியா ஒரு சின்ன உதவி. முன்பு என்னிடம் போனில் சொன்னது போல் பாப்பாக்கு பெயர் வைத்தப்பின் ஃப்ரீ ஆனப்பின் இபானேஷை உங்க ஸ்கூலில் ஏதோ கோர்ஸ் சேர்ப்பதா சொன்னியேப்பா. அதை கொஞ்சம் செய்ய முடியுமா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:31 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் மஞ்சு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீங்கள் ஒரு Network Administrator ஆக பணிபுரிபவரா? 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 9:38 pm

மஞ்சுபாஷிணி wrote:இனியா ஒரு சின்ன உதவி. முன்பு என்னிடம் போனில் சொன்னது போல் பாப்பாக்கு பெயர் வைத்தப்பின் ஃப்ரீ ஆனப்பின் இபானேஷை உங்க ஸ்கூலில் ஏதோ கோர்ஸ் சேர்ப்பதா சொன்னியேப்பா. அதை கொஞ்சம் செய்ய முடியுமா?
அக்கா நான் இதுபற்றி உங்களுக்கு அவசியம் தெரிவிக்கிறேன்

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Mon Jun 06, 2011 10:16 pm

பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு முதலில் நன்றியப்பா. ஒரு மென் பொருள் பற்றி சொந்தமாக பதிவிடும்போது அந்த மென்பொருட்களை பரிட்சித்துப் பார்த்து ஓரளவேனும் எனக்கு திருப்தி தந்தால் மட்டுமே அதை பதிவிடுவேன்.
எனது தளத்தில் பதிவிட்டவுடன் ஈகரையிலும் ஓரே நேரத்தில் பிரசுரிப்பேன். ஆனால் எனது தளம் வந்து பாராட்டுபவர்கள் மிகக் குறைவு. இங்கு பாராட்டி ஊக்குவிப்பவர்களே அதிகம். அந்த வகையில் என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உதவி செய்யும் ஈகரைக்கு வாஞ்சையுடன் நன்றி! வலைப்பூ வைத்திருப்பவர்களே: உங்கள் தளங்களில் மொக்கைப் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கிட்ஸ்களை பெறும் நீங்கள் எங்களைப்போன்ற குறிப்பிட்ட துறையில் பதிவிட்டு வருபவர்களுக்கும் உதவும் முகமாக உங்கள் தளங்களில் எங்களுக்கும் இணைப்பு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்ற மனுவுடன்
யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் கணினி நூலகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக