ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

5 posters

Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 9:42 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம்! என்னால் ஈகரை எடிட்டரில் என்டர் கீ பட்டனை அழுத்தி அடுத்த வரிக்கு வரமுடியவில்லை? இது எதனால்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by கே. பாலா Mon Jun 06, 2011 10:01 pm

சரி செய்யும் வரை நீங்கள் on screen keyboard பயன் படுத்துங்கள் அசுரன்

XP has an on-screen keyboard.

Start->All Programs->Accessories->Accessibility->On-Screen Keyboard


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 10:23 pm

எனக்கும் ஒரு சின்ன உதவிப்பா...

என்னவோ ப்ரெஸ் பண்ணிட்டேன் போல எல்லா எழுத்தும் குட்டி குட்டியாயிடுத்து. எப்ப நார்மலுக்கு எப்படி கொண்டு வருவது?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by கே. பாலா Mon Jun 06, 2011 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கும் ஒரு சின்ன உதவிப்பா...

என்னவோ ப்ரெஸ் பண்ணிட்டேன் போல எல்லா எழுத்தும் குட்டி குட்டியாயிடுத்து. எப்ப நார்மலுக்கு எப்படி கொண்டு வருவது?
conrol பொத்தானை அழுத்திக்கொண்டு மேலே இருக்கும் + ஐ அழுத்துங்கள் சரியாகிவிடும்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 11:06 pm

conrol பொத்தானை அழுத்திக்கொண்டு மவுஸ் நடுவில் உள்ள பட்டனில் scroll up செய்தால் எழுத்துக்கள் பெரிதாகும் scroll down செய்தால் எழுத்துக்கள் சிறிதாகும் அக்கா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 11:08 pm

கே. பாலா wrote:சரி செய்யும் வரை நீங்கள் on screen keyboard பயன் படுத்துங்கள் அசுரன்

XP has an on-screen keyboard.

Start->All Programs->Accessories->Accessibility->On-Screen Keyboard
என்னாது சரிசெய்யும் வரையா? அப்போ அது எனது கணினி பிரச்சனை இல்லையா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by அருண் Mon Jun 06, 2011 11:21 pm

பதிவிடும் போத அல்லது மறு மொழி யிடும்போத எப்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது!


அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by கே. பாலா Mon Jun 06, 2011 11:25 pm

அசுரன் wrote:
கே. பாலா wrote:சரி செய்யும் வரை நீங்கள் on screen keyboard பயன் படுத்துங்கள் அசுரன்

XP has an on-screen keyboard.

Start->All Programs->Accessories->Accessibility->On-Screen Keyboard
என்னாது சரிசெய்யும் வரையா? அப்போ அது எனது கணினி பிரச்சனை இல்லையா?
அதாவது கணினி பிரச்சனை யை சரிசெய்யும் வரை குதூகலம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 07, 2011 1:32 am

அசுரன் wrote:conrol பொத்தானை அழுத்திக்கொண்டு மவுஸ் நடுவில் உள்ள பட்டனில் scroll up செய்தால் எழுத்துக்கள் பெரிதாகும் scroll down செய்தால் எழுத்துக்கள் சிறிதாகும் அக்கா

லேப்டாப்புல எப்படியாம்? அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by ந.கார்த்தி Tue Jun 07, 2011 8:29 am

மஞ்சுபாஷிணி wrote:
அசுரன் wrote:conrol பொத்தானை அழுத்திக்கொண்டு மவுஸ் நடுவில் உள்ள பட்டனில் scroll up செய்தால் எழுத்துக்கள் பெரிதாகும் scroll down செய்தால் எழுத்துக்கள் சிறிதாகும் அக்கா

லேப்டாப்புல எப்படியாம்? என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் 67637
'
conrol பொத்தானை அழுத்திக்கொண்டு மேலே இருக்கும் + ஐ அழுத்துங்கள் சரியாகிவிடும்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன் Empty Re: என்னால் எடிட்டரில் என்டர் கீயை பயன்படுத்த முடியவில்லை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum