புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
90 Posts - 78%
heezulia
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_lcapநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_voting_barநான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 9:22 pm

First topic message reminder :

நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்

இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என

கடவுளும், குழந்தையும்

சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.

நன்றி அச்சம் தவிர் வலைப்பூ

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 11, 2011 11:33 pm

வெகு, வெகு, தனித்துவமான கவிதைக் குரலாயிருக்கிறது
பிரகாஷுடையது.
இது மாதிரியான கவிதைகள்தான், தனக்குள் கவிதையையும்,
எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோரும்
படிக்க வேண்டியது.

உண்மையில்..நான் இன்று ஒரு நல்ல பாடம் படித்தேன்.
மணி அஜீத்திற்கு எனது பிரத்தியேக வணக்கங்கள்.
அன்புடன் ரமேஷ்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:00 pm

நன்றி ரமேஷ் அய்யா நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:06 pm

மிருணா மிக அழகான கவிதைகளை படைக்கும் ஆற்றலும் சொர்க்களில் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் லாவகமும் அறிந்த கவிஞர் அவரின் கவிதை ஒன்று உங்களுக்கு

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.

-மிருணா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 9:07 pm

கண்ணதாசனின் தாசன் எழுக்திய அழகு கவிதை

வடிவேல வா..!
************************

ஆண்டொன்று செல்கிறதே
என வருந்தவா?
ஆண்டவனை நெருங்குகிறேன்
என சிரிக்கவா?

பூண்டேன்நான் திருநீறு
பொன் வேலவா?
வேண்டேன்நான் ஓர்பிறவி
விரைந் தாளவா!

நரைகொண்டு பிணிவாங்கி
நம னாளவா?
வரம்வாங்கி வந்தேன்நான்
வடி வேலவா?

கண்ணிருண்டு காதடைத்துக்
கடல் நீந்தவா?
எண்ணடங்கா உன்னருளால்
இளைப் பாறவா?

கரையேற்றும் கலமாகக்
கலந்தோடி வா!
பிறைகொண்ட தலைமகனின்
பிள்ளை நிலாவா!

உயர்வாக மயிலேறி
ஓடோடி வா!
அயர்வாக இருக்கின்றேன்
அணைத்தேற்ற வா!

வேலாக வா!-வடி
வேலாக வா!
காலாக வா!-வடி
காலாக வா!

மருந்தாக வா!-அரு
மருந்தாக வா!
விருந்தாக வா!-நான்
விருந்தாக வா?

மயிலாக வா!-மா
மயிலாக வா!
குயிலாக வா!-நான்
குயிலாக வா?

பழமாக வா!-மாம்
பழமாக வா!
பழமாக வா?-நான்
பசியாற வா!!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 26, 2011 9:30 pm

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது
-தேவதேவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக