புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
48 Posts - 51%
heezulia
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாண எரிவாயு அமைப்பு Poll_c10சாண எரிவாயு அமைப்பு Poll_m10சாண எரிவாயு அமைப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண எரிவாயு அமைப்பு


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 11:04 am

வணக்கம் நண்பர்களே. சாண எரிவாயு அடுப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்திருக்கலாம். இந்த சாண எரிவாயு எப்படி இயங்குகிறது என்பதை இப்போது காண்போம். இந்த அமைப்பு எங்கள் வீட்டிலேயே உள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறப்பாக இயங்கியது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக மாடு இல்லாத காரணத்தால் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


சரி செயல் முறையை பார்ப்போம்.

இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.

1. சாணம் கரைக்கும் தொட்டி:
சாண எரிவாயு அமைப்பு Img0172ay


இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.


2. மையத் தொட்டி:
சாண எரிவாயு அமைப்பு Img0174ap


இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..

3. சாணம் வெளியேறும் தொட்டி:

சாண எரிவாயு அமைப்பு Img0175aj


இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.

அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.

நன்மைகள்:

  • இயற்கையானது.
  • செலவு மிச்சம். எரிவாயு விலை உயர்ந்து வருவதால், இது சிக்கனமானது.
  • வெடிக்கும் அபாயம் இல்லை.
  • ஒரு முறை அமைத்து விட்டால், வேறு செலவு எதுவுமில்லை.


JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Sat Jun 11, 2011 12:00 pm

நன்றி பிரபு,
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 12:06 pm

JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Sat Jun 11, 2011 12:22 pm

மகா பிரபு wrote:
JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??
நிச்சயமாக

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 11, 2011 12:26 pm

சரி பிரபு இது கிராம புறங்களில் மட்டும் தானே சாத்திய படும்.இப்ப கிராமங்களில் கூட மாடுகளை வச்சு பரமரிப்பவர்கள் குறைந்து விட்டனரே



சாண எரிவாயு அமைப்பு Uசாண எரிவாயு அமைப்பு Dசாண எரிவாயு அமைப்பு Aசாண எரிவாயு அமைப்பு Yசாண எரிவாயு அமைப்பு Aசாண எரிவாயு அமைப்பு Sசாண எரிவாயு அமைப்பு Uசாண எரிவாயு அமைப்பு Dசாண எரிவாயு அமைப்பு Hசாண எரிவாயு அமைப்பு A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 12:28 pm

உதயசுதா wrote:சரி பிரபு இது கிராம புறங்களில் மட்டும் தானே சாத்திய படும்.இப்ப கிராமங்களில் கூட மாடுகளை வச்சு பரமரிப்பவர்கள் குறைந்து விட்டனரே
கண்டிப்பாக கிராமங்களில் மட்டுமே சாத்தியம். சிறு நகரங்களில் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 8 பேர் கொண்ட வீட்டிர்க்கு 4 மாடு அவசியம்..

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 11, 2011 12:32 pm

பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சாண எரிவாயு அமைப்பு Aசாண எரிவாயு அமைப்பு Bசாண எரிவாயு அமைப்பு Dசாண எரிவாயு அமைப்பு Uசாண எரிவாயு அமைப்பு Lசாண எரிவாயு அமைப்பு Lசாண எரிவாயு அமைப்பு Aசாண எரிவாயு அமைப்பு H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 12:35 pm

அப்துல்லாஹ் wrote:பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
நன்றி சகோதரா . உங்கள் ஆசியுடுன் நான் தொடர்கிறேன் நல்ல பதிவுகளை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக