Latest topics
» சிந்திக்க ஒரு நொடிby ayyasamy ram Today at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்கொடை
5 posters
Page 1 of 1
நன்கொடை
தன்னைப் பற்றி பள்ளி மாணவர்கள் இப்படி நினைப்பார்கள் என குமாரசாமி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் மக்களிடம் `வள்ளல்' என்று பெயர் எடுத்தவர். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடை கேட்டு வந்தாலும், வாரிக் கொடுக்கத் தயங்கியதே இல்லை.
இந்த உண்மைகளைக் கேள்விப்பட்டு, சில மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக நன்கொடை வாங்கிச் செல்ல அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது மின்விளக்கை அணைத்து விட்டு, ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் துணை யோடு குமாரசாமி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்றனர். அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்ட குமாரசாமி, வீட்டுக்குள் கூப்பிட்டார். அவர்களும் வந்தனர்.
"என்னைப் பார்க்க வந்த நீங்கள், பார்க்காமலேயே ஏன் திரும்பிச் செல்கிறீர் கள்?'' என்று கேட்டார்.
"ஐயா, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக உங்களிடம் நன்கொடை வசூலிக்க வந்தோம். அப்போது நீங்கள் எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தியின் வெளிச் சத்தில் படிப்பதைப் பார்த்து விட்டு திரும்பிச் சென்றோம்'' என்றனர்.
"அதற்கும், நன்கொடை கேட்காமல் நீங்கள் திரும்பிச் சென்றதற்கும் என்ன சம்பந்தம்?''
"எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் கஞ்சத்தனம் கொண்டவர் எனத் தீர்மானித்து திரும்பிச் சென்றோம்'' என்றனர் மாணவர்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட குமாரசாமி, `கலகல'வென சிரித்துவிட்டுச் சொன்னார்.
"மாணவர்களே! புத்தகம் படிக்க சிறிய வெளிச்சம் போதுமானது. அதைவிட்டுவிட்டு பெரிய மின்விளக்கின் ஒளியில் படிப்பது என்னைப் பொறுத்தவரையில் வீணானது. ஆடம்பரத்தைக் குறைத்து விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்? அந்தக் காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தேன்'' என்று கூறியபடியே ஐந்தாயிரம் ரூபாயை அவர்களிடம் நன்கொடையாகக் கொடுத்தார்.
அதைக்கண்ட மாணவர்கள் வாயடைத்துப் போயினர். அப்போது அவர் வீட்டு வானொலியில் இருந்து திருக்குறளும், அதற்கான பொருளும் ஒலிபரப்பாயின.
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று''
என்று `வான் சிறப்பு' அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழை பொழிவதால் தான் இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே, உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அமிழ்தம் என்பது மழைதான்'' என்ற விள க்கத்தைக் கேட்ட மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.
``ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். உங்களின் கொடைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோம். எதுவுமே எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவும் மழையைப் போல், நீங்கள் கொடைவள்ளலாக இருந்து ஏழைமக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.
தாழை மு. ஷேக்தாசன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நன்கொடை
அருமையான கதை
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா மாமா
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா மாமா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நன்கொடை
மழையே இதுபோன்ற வள்ளல்களால் தான் பெய்கிறது என்பது என் கருத்து. மேன்மக்கள் மேன்மக்களே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நன்கொடை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Similar topics
» விளம்பர நன்கொடை
» இயற்கை இறைவனின் நன்கொடை
» இயற்கை இறைவனின் நன்கொடை
» ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,
» கமல் நன்கொடை - பொய்யான செயதியாம்...!!
» இயற்கை இறைவனின் நன்கொடை
» இயற்கை இறைவனின் நன்கொடை
» ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,
» கமல் நன்கொடை - பொய்யான செயதியாம்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum