புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_m10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_m10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10 
335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Anthony raj
டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_m10டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 06, 2011 12:07 pm

ஐதராபாத்: டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களை இனி ஆர்டிஓ அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணித்து லைசென்ஸ் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய தேவையில்லை. இனி அந்த வேலையை கம்ப்யூட்டர்களே இருக்கும் இடத்திலிருந்து பார்த்துவிடும்.

ஆம், புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வல்லுனர்கள் கம்ப்யூட்டர் மூலம் டிரைவிங் செய்பவ்ர்களின் திறனை பரிசோதித்து லைசென்ஸ் வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ரேடியோ பிரிகுயன்ஸி ஐடன்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் இருக்கும் டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.

இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் பதிவு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.

விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும்.

ஆந்திர மாநிலத்திலுள்ள நாகோல், உப்பல், கொந்தாப்பூர், மேட்சல் ஆகிய நகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்தரபாத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வருவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

இதன்மூலம், விரைவாக லைசென்ஸ் வழங்கமுடியும் என்பதைவிட முறைகேடுகளும் பெருமளவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 06, 2011 12:13 pm

அப்போ லஞ்சம் வாங்க மாட்டார்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 06, 2011 12:16 pm

பணம் வாங்க நம்ம அதிகாரிகளுக்கு ஒரு வழி இல்லாமலா இருக்கும் . இல்லையென்றாலும் ஒரு புது வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 2:19 pm

வை.பாலாஜி wrote:பணம் வாங்க நம்ம அதிகாரிகளுக்கு ஒரு வழி இல்லாமலா இருக்கும் . இல்லையென்றாலும் ஒரு புது வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.

டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் 359383 டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர் 359383
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:23 pm

ஒரு குவார்ட்டர் வாங்கி கம்பியூட்டர் உள்ள ஊத்திடுவோம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 06, 2011 2:29 pm

நல்ல வேலை நான் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிட்டேன்! ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 06, 2011 3:43 pm

நம்ம ஊர்ல LLR எடுக்க மட்டும் கம்ப்யூட்டர் டெஸ்ட் வைக்கிறார்கள். நான் எடுக்கும் போது அந்த முறையெல்லாம் கிடையாது. நவம்பர் 2009 க்கு பிறகு தான் இந்த முறை நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக