புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
8 Posts - 19%
heezulia
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
194 Posts - 75%
heezulia
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_m10தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 4:00 pm

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுகம் காண்பதுண்டு. சிலருக்கு யாரிடமாவது பேசி கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு எப்போதும் தொந்தரவு இல்லாத தூக்கம் வேண்டும். சிலருக்கு தங்களது அன்பானவர்களின் நெருக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சுகம் காண்கின்றனர். இதில் தாம்பத்ய சுகமும் ஒன்று.

இயந்திர மயமான இன்றைய உலகில் 'அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க' என கூறுவதில் தாம்பத்யமும் ஒன்றாகி போனது சற்று வருத்தப்பட வேண்டிய விசயமே. உங்களது தாம்பத்ய விசயத்தில் நீங்கள் தளர்வுற்றவராக காணப்பட்டால் அதற்காக கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் தம்பதியர்களில் 10ல் 7 பேர் இவ்வகையான சோர்வான நிலையிலேயே உள்ளனர் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. தாம்பத்யத்திற்கு முன் சோர்வாக காணப்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை

1) போதுமான அளவு தூக்கமின்மை

2) நீண்ட வேலை நேரம்

3) துணையில் ஒருவர் நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல்.

4) குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதம் ஏற்படுத்துதல்.

5) இயந்திர மயமான சமூக வாழ்க்கை.

இத்தகைய சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது. இது தொடர்பாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2/3 பங்கு பேர் தங்களது தாம்பத்யத்திற்கு வார இறுதி நாட்கள் உகந்ததாக உள்ளது என கருத்து கூறியுள்ளனர். மறுநாள் விடுமுறை ஆதலால் அவசரமாக எழுந்து எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை. 5ல் ஒருவர், இந்த வாரம் கிடையாது என தெளிவாக சொல்லி விடுகின்றனர். இந்த இயலாமைக்கு அவர்கள் கூறும் காரணம் போதுமான தூக்கம் இல்லை என்பது தான். அடுத்த காரணமே நீண்டநேர பணி குறிப்பிடப்படுகிறது.

பெரும்பான்மையான தம்பதிகள் இரவு 10 மணி கடந்து விட்டால் தூங்க சென்று விடுகின்றனர். கால்வாசி பேர் இரவு 9 மணி கடந்து விட்டாலே தாம்பத்யத்திற்கு மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். 10ல் 6 பேர், தாம்பத்யத்திற்கு என நேரம் ஒதுக்க வேண்டும். குறைந்தது அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறி தங்களை தேற்றி கொள்கின்றனர்.

மேலும் அந்த ஆய்வில், தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக அமையவில்லை. உடல் பலவீனமும் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து கொள்கிறது. 39 சதவீதம் பேர் களைப்பின் மிகுதியால் ஏதோ ஒன்றை மறக்க முயல்கின்றனர். 38 சதவீதம் பேர் தங்களது நண்பர்களுடன் இரவு பொழுதை கழிப்பதை தவிர்த்து உறங்க சென்று விடுகின்றனர். குறிப்பாக 7 சதவீதம் பேர் தாங்கள் தினமும் சோர்வான நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

எனவே இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள 40 சதவீதம் பேர் டீ அல்லது காபி அருந்துகின்றனர். ஒரு பிரிவினர் உடற்பயிற்சி செய்து தங்களை தூக்கத்தில் இருந்து விடுவித்து கொள்ள முயல்கின்றனர். 21 சதவீதம் பேர் சாக்லேட் போன்ற இனிப்புகளை எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினதந்தி

தாம்பத்யத்திற்கு தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக