Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
3 posters
Page 1 of 1
ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
அன்பு சால் உறவுகளே
நான் சில நேரம் எனது ஐபோன் மூலம் ஈகரை யில் உலவுகையில் அதில் log in செய்து பதிலளிக்க முடிய வில்லை காரணம் log in பக்கம் திறக்க மாட்டேனேன்கிறதே எப்படி நீங்கள் சிலபேர் ஐபோன் மூலம் பதிலளிக்கின்றீர்கள். விளக்குங்கள்.
என்றும் உங்களுடன் மாறாத அன்புடன்
அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
ஏற்கனவே ஐபோன் மூலம் பதிலளிக்கும் முறை இருந்தது! ஆனால் இப்பொழுது அந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது! மேலும் ஐபோன் மூலம் தமிழில் எழுதிப் பதிவிடுவது இயலாது என்றே நினைக்கிறேன்! (நான் இன்னும் ஐபோன் 4 பயன்படுத்திப் பார்க்கவில்லை)
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் மேம்படுத்தப்பட்ட முறையில் லாகின் செய்யும் வசதி அளிக்கப்படும்!
இன்னும் சில நாட்களில் அல்லது மாதங்களில் மேம்படுத்தப்பட்ட முறையில் லாகின் செய்யும் வசதி அளிக்கப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
நன்றி தங்களின் மேலான பதிலுக்கு.....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
நம்மலாம் என்னைக்கு ஐபோன் பயன் படுதி
Guest- Guest
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
ஆமாம் மதன் நானும் உங்களப்போல தான் கம்பனி மொபைல் தான் ஐபோன்.மதன் wrote:நம்மலாம் என்னைக்கு ஐபோன் பயன் படுதி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
ஐ போனின் விலை என்ன? அதில் தமிழ் font இருக்கா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
ஐபோன் இங்கே சவுதியில் 2900 ரியல்கள் ஆகிறது 32 GB memory யுடன் அது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு நிறைய தமிழ் பக்கங்கள் திறக்கமுடிக்கிறது தின மலரை அதன் எழுத்து தரவிறக்கம் செய்யாமலே நாம் படிக்க முடிகிறது எல்லாவற்றுக்கும் மேலாக அதன் 1 ஜிபி பிரோசேசர் நல்ல வேகமா இணயத்தில் உலவ முடிகிறது.மகா பிரபு wrote:ஐ போனின் விலை என்ன? அதில் தமிழ் font இருக்கா?
மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்
http://www.gsmarena.com/apple_iphone_4-3275.php
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
தகவலுக்கு நன்றி அப்துல்லாஹ்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐ போனில் ஈகரை பயன்படுதுவதில் இடைபடும் சிக்கல்- விளக்குங்கள்
ஐபோன் தமிழ் மென்பொருட்கள் பற்றி அறிய இங்கு செல்லுங்கள்!
http://www.eegarai.net/t51183-topic
http://www.eegarai.net/t51183-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தலைவலி வர காரணம் என்னென்ன? விளக்குங்கள்
» ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum