ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Empty எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

Post by சிவா Mon Jun 06, 2011 1:49 pm

First topic message reminder :

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Sexymp


இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்களை அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றத்தை வைத்து எடை போடும் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்கு http://sexymp.co.uk/ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மொத்தம் 648 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 506 பேர் ஆண்கள். 142 பேர் பெண்கள். இந்த எம்.பி.க்களில் யாருடன் நீங்கள் ஒரு நாள் இரவை கழிக்க விரும்புகிறீர்கள் என்று இந்த இணையதளத்தில் கேட்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்கு வரும் பார்வையாளர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இந்த இணையதளத்தை பார்த்தவர்கள் அதில் கேட்டுக்கொண்டபடி வாக்களித்து உள்ளனர். இப்படி வாக்களித்ததை தொடர்ந்து அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஆண்களில் தொழிற்கட்சியை சேர்ந்த ஜாக் கோல்டுஸ்மித் என்பவர் ஆவார். பெண்களில் முதலிடத்தை பிடித்தவர் லூசியானா பெர்ஜர்.

இந்த பட்டியலில் பிரதமர் டேவிட் கேமரூன் 131-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர் ஜோ ஸ்வின்சன். இவர் கூறுகையில், "இந்த இணையதளம் யாருக்கும் கேடு இல்லாதது என்றும் வேடிக்கையானது'' என்றும் குறிப்பிட்டார். கவர்ச்சிகரமான எம்.பி.க்கள் முதல் 10 இடங்களில் தாங்கள் வரவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அது முடியாதபோது அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Empty Re: எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 3:04 pm

SK wrote:அதில் என்ன சந்தேகம் எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 2825183110

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 230655 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 230655 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 230655 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 230655
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Empty Re: எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

Post by அருண் Mon Jun 06, 2011 3:25 pm

நல்ல முன்னேற்றம்! ஜொள்ளு ஜொள்ளு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் - Page 2 Empty Re: எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum