புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
171 Posts - 80%
heezulia
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
3 Posts - 1%
prajai
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
1 Post - 0%
Pampu
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
336 Posts - 79%
heezulia
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_m10அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 05, 2011 11:45 am

05.06.11 ஹாட் டாபிக் கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த
தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி
நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும்
தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே
செயல்பட முடியும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு,
வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின்
சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை
மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில்
பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் கட்சி
அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த வகையில் தமிழக சட்டமன்றப் பேரவையில் கட்சி
அந்தஸ்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி இருபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க
வேண்டும்.
இருபத்து நான்கு உறுப்பினர்களுக்குக் கீழே, எட்டுப் பேருக்குக் குறையாத
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அணியை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க வேண்
டும். அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு பொதுச்சின்னம்
வழங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான எண்
ணிக்கையே தி.மு.க கொண்டிருப்பதால் அதனை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க
வேண்டும்.
கடந்த முறை முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் காங்கிரஸ் ‘கட்சி’
என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தல் முடிவின்படி
தே.மு.தி.க. வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் சட்டமன்றக் கட்சி என்ற
அங்கீகாரத்தை பெற முடியாது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்கடந்த 25-ம் தேதி கருணாநிதி
தலைமையில் நடந்தது, இக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின்,
துணைத் தலைவராக துரைமுருகன் கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக
கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிற்கு
ஸ்டாலின்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான் என்கிறார்கள் முன்னாள் பேரவைத்
தலைவர்கள்.
ஒற்றன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 11:46 am

யானைக்கும் அடி சறுக்கும் !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 11:57 am

ரபீக் wrote:யானைக்கும் அடி சறுக்கும் !!!!
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. 359383 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. 359383 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. 359383

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Scaled.php?server=706&filename=purple11
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Sun Jun 05, 2011 1:16 pm

ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்
-நன்றி ரோஜாகாந்தி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 1:26 pm

இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே வென்று அவர்களும் சபைக்கு சென்று பணியாற்றிய கடந்த் கால அனுபவம் தி மு க விற்கு உண்டு. நோய் மீண்ட புத்துடலைப் போல தோற்ற பின் மீண்டும் பாடம் கற்று ஆரோக்கிய அரசியலுக்கு தன்னை மீண்டும் தயார் படுத்துவார்கள். எதிர்காலம் என்பது எல்லோருக்கும் பொது.
நன்றி உதுமான் தங்களின்பகிர்வுக்கு....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Aஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Bஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Dஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Uஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Lஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Lஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Aஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 1:47 pm

சரியே.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 05, 2011 3:10 pm

அப்துல்லாஹ் wrote:இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே வென்று அவர்களும் சபைக்கு சென்று பணியாற்றிய கடந்த் கால அனுபவம் தி மு க விற்கு உண்டு. நோய் மீண்ட புத்துடலைப் போல தோற்ற பின் மீண்டும் பாடம் கற்று ஆரோக்கிய அரசியலுக்கு தன்னை மீண்டும் தயார் படுத்துவார்கள். எதிர்காலம் என்பது எல்லோருக்கும் பொது.
நன்றி உதுமான் தங்களின்பகிர்வுக்கு....

மிக சரியாக சொன்னீர்கள் ..... இரண்டு உறுப்பினர் இருந்தாலும் கருணாநிதி சட்ட சபைக்கு செல்ல வில்லை . பரிதி மட்டும் தனியா சென்று வாதத்தில் பங்கேற்று
பலமுறை சபாநாயகர் மூலம் வெளியேற்ற பட்டவர். நிச்சயம் தமிழ்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவர்கள் ..

மு.க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க வலு பெற வாய்ப்பு உள்ளது எப்பொழுது என்றால் மற்ற வாரிசுகள் மாநில கட்சி பணியில் ஈடுபடாதவரை..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Sun Jun 05, 2011 4:49 pm

தி மு க - திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. திரு .மு.ருணாநிதியின் வாரிசுகள் முன்னேற்ற கழகம். அங்கே மற்ற வாரிசுகள் தலையீடு இல்லாமல் இருக்குமா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 05, 2011 4:56 pm

alwin wrote:தி மு க - திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. திரு .மு.ருணாநிதியின் வாரிசுகள் முன்னேற்ற கழகம். அங்கே மற்ற வாரிசுகள் தலையீடு இல்லாமல் இருக்குமா.

உங்கள் கருத்துக்களை அதே திரியில் மறுமொழியிட மூலம் பதியலாம் , தனியாக திரி தேவை இல்லை அதனால்தான் உங்கள் திரியை பழைய திரியுடன் இணைத்துவிட்டேன் ....நண்பரே ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 05, 2011 8:50 pm

வயசாயிருச்சில்ல அதான் இப்படி.

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Pஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Oஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Sஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Iஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Tஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Iஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Vஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Eஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Emptyஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Kஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Aஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Rஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Tஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Hஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Iஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. Cஅதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக