புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_m10டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 12:54 pm

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் U1vikram
மிலன் பல்கலைக்கழகம் நடிகர் விக்ரமுக்கு கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கியது. இத்தாலி நாட்டில் உள்ள இப்பல் கலைக்கழகம் 110 ஆண்டுகள்
பாரம்பரியமிக்கது.

இத்தாலி நாட்டில் மிலன் நகரில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் (Universita
Popolare Degali Studi Di Milano-UUPN) மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும்
இதனை அழைக்கின்றனர். நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து
விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த
பல்கலைக்கழகம். இந்த ஆண்டு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரமுக்கு டாக்டர்
பட்டம் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2011, மே 29ஆம் தேதியன்று மிலன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர்
டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள்
முன்னிலையில் இந்த கெளரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை பெற்றுகொண்ட விக்ரம், பின்னர் மாணவர்கள் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் உரையாற்றினார்.
TMT
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:55 pm

இனிமேல் டாக்டர் விக்ரம் நடிக்கும் ,,,,என பெயர் போட்டுக்கொள்ளலாம்
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 05, 2011 12:57 pm

இந்த மாதிரி பல்கலைக்கழகங்களை ஒழிக்கணும்



டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Uடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Dடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Aடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Yடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Aடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Sடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Uடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Dடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் Hடாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 05, 2011 3:00 pm

ஏற்கனவே டாக்டர் பட்டம் வாங்கியவர் நடிச்சே எங்கள கொல்றாரு நீங்க எப்படி!ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 3:58 pm

மருத்துவர் விக்ரம் ஐயா வாழ்த்துக்கள் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sun Jun 05, 2011 7:05 pm

விக்ரமுக்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 8:56 pm

அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 05, 2011 9:09 pm

விக்ரமுக்கு வாழ்த்துக்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:31 am

வாழ்த்துகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 9:15 am

விக்ரமுக்கு வாழ்த்துக்கள்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக