Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிய உதவி தேவை.....
+9
அருண்
sekar.kannayaram
ranhasan
SK
அசுரன்
மஞ்சுபாஷிணி
rameshnaga
jeylakesengg
ரேவதி
13 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிறிய உதவி தேவை.....
First topic message reminder :
எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....
எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சிறிய உதவி தேவை.....
ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...
அன்பு நன்றிகள் இனியா....
அன்பு நன்றிகள் இனியா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா!மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...
அன்பு நன்றிகள் இனியா....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிறிய உதவி தேவை.....
பிரியமான தோழி wrote:எனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன்
ரேவதி நான் முதலில் பதிந்தேன் உங்க படம் கண்டதும்... ஆனால் நான் பதிந்தது காக்கா ஊச் நெட் டிசி ஆனதால்.... இப்ப தான் கவனிச்சுட்டு திரும்ப பதிந்தேன்... கோச்சுக்காதப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
தாய்மைக்கே உரிய மிக அருமையான குணத்தை
உங்கள் கவிதையில் மிகச் சிறப்பாக சொல்லி
இருக்கிறீர்கள் -மஞ்சுபாஷினி.
வெகு அருமையான, பொருத்தமான கவிதை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.
உங்கள் கவிதையில் மிகச் சிறப்பாக சொல்லி
இருக்கிறீர்கள் -மஞ்சுபாஷினி.
வெகு அருமையான, பொருத்தமான கவிதை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.
Re: சிறிய உதவி தேவை.....
அசுரன் wrote:உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா!மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...
அன்பு நன்றிகள் இனியா....
அச்சச்சோ இப்படி சொல்லி என்கிட்ட அடி வாங்குறதுல இருந்து தப்பிச்சுக்கிட்டானே இந்த இனியாப்பைய....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
rameshnaga wrote:தாய்மைக்கே உரிய மிக அருமையான குணத்தை
உங்கள் கவிதையில் மிகச் சிறப்பாக சொல்லி
இருக்கிறீர்கள் -மஞ்சுபாஷிணி.
வெகு அருமையான, பொருத்தமான கவிதை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.
அன்பு நன்றிகள் ரமேஷ்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
அப்பாடி ஒரு வழியா தப்பிச்சாச்சிமஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா!மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...
அன்பு நன்றிகள் இனியா....
அச்சச்சோ இப்படி சொல்லி என்கிட்ட அடி வாங்குறதுல இருந்து தப்பிச்சுக்கிட்டானே இந்த இனியாப்பைய....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிறிய உதவி தேவை.....
அசுரன் wrote:இது என் கவிதை:
என்னை நம்பிய இரு உயிரே!.......
உனைக் காப்பேன் நான் என்றும்.............
என் சிறகினிலே................
உனை த்தந்த இறைவனுக்கு
நன்றி சொல்வேன் என்றென்றும்....
அன்புடன் அசுரன்.
(தன் மகளை நினைத்து எழுதிய கவிதை)
சோ ஸ்வீட்... பொறுப்பான அன்பான அப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
rameshnaga wrote:அன்புள்ள பிரியமான (தோழி) சகோதரிக்கு..
கவிதை
*******
"எப்படி சாப்பிடுவோம் என்கிற கவலை வேண்டாம்...."
"எப்படி சிறகுகளை விரிக்கலாம்" என்பதையும்-
"எங்களுக்கான வானத்தையும்"-இப்போதே காட்டு அம்மா.
அன்புடன் ரமேஷ்.
உணவு உயிரை நீட்டிக்க மட்டுமே
ஆனால் தன்னமிக்கை வாழ வழி காட்டுமே....
தன்னம்பிக்கை வளர்க்கும் அருமையான வரிகள்
அன்பு வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறிய உதவி தேவை.....
மஞ்சுபாஷிணி wrote:பிரியமான தோழி wrote:எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....
தாய் பறவையின்
வரவுக்காக காத்திருக்கும்
குஞ்சுகள் அறியவில்லை
குண்டுகள் துளைத்து
தாய் பறவை மாண்டது
தன் குஞ்சுகள் பசித்தீர்க்க
கொண்டுச்செல்லும் உணவில்
விண்டுத்தரும்
மற்றதொரு தாய்பறவை
செய்யும்
சலனமற்ற ஒரு சேவை
நன்றி அக்கா கவிதை அருமை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிறிய உதவி தேவை
» சிறிய உதவி
» சிறிய உதவி !
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» சிறிய உதவி
» சிறிய உதவி !
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|