ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய உதவி தேவை.....

+9
அருண்
sekar.kannayaram
ranhasan
SK
அசுரன்
மஞ்சுபாஷிணி
rameshnaga
jeylakesengg
ரேவதி
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிறிய உதவி தேவை..... Empty சிறிய உதவி தேவை.....

Post by ரேவதி Mon Jun 06, 2011 1:05 pm

எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....



சிறிய உதவி தேவை..... Birds


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by jeylakesengg Mon Jun 06, 2011 1:23 pm

அய்யோ எனக்கு கவிதை எழுத தெரியாதே என்ன கொடுமை சார் இது

அழுகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by ரேவதி Mon Jun 06, 2011 1:26 pm

jeylakesengg wrote:அய்யோ எனக்கு கவிதை எழுத தெரியாதே சிறிய உதவி தேவை..... 56667

சிறிய உதவி தேவை..... 67637

கவிதை இருக்கும் என நினைத்து வந்தேன் ஏமாதிடீங்களே அண்ணா சிறிய உதவி தேவை..... 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by ரேவதி Mon Jun 06, 2011 1:41 pm

எனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன் சிறிய உதவி தேவை..... 211781 சிறிய உதவி தேவை..... 740322 சிறிய உதவி தேவை..... 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by rameshnaga Mon Jun 06, 2011 1:46 pm

அன்புள்ள பிரியமான (தோழி) சகோதரிக்கு..
கவிதை
*******

"எப்படி சாப்பிடுவோம் என்கிற கவலை வேண்டாம்...."
"எப்படி சிறகுகளை விரிக்கலாம்" என்பதையும்-
"எங்களுக்கான வானத்தையும்"-இப்போதே காட்டு அம்மா.

அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by ரேவதி Mon Jun 06, 2011 1:48 pm

rameshnaga wrote:அன்புள்ள பிரியமான (தோழி) சகோதரிக்கு..
கவிதை
*******

"எப்படி சாப்பிடுவோம் என்கிற கவலை வேண்டாம்...."
"எப்படி சிறகுகளை விரிக்கலாம்" என்பதையும்-
"எங்களுக்கான வானத்தையும்"-இப்போதே காட்டு அம்மா.

அன்புடன் ரமேஷ்.
சிறிய உதவி தேவை..... 2825183110 சிறிய உதவி தேவை..... 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by rameshnaga Mon Jun 06, 2011 1:52 pm

நன்றி ! பிரியமான (தோழி)சகோதரி.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:07 pm

பிரியமான தோழி wrote:எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....



சிறிய உதவி தேவை..... Birds



தாய் பறவையின்
வரவுக்காக காத்திருக்கும்
குஞ்சுகள் அறியவில்லை
குண்டுகள் துளைத்து
தாய் பறவை மாண்டது

தன் குஞ்சுகள் பசித்தீர்க்க
கொண்டுச்செல்லும் உணவில்
விண்டுத்தரும்
மற்றதொரு தாய்பறவை
செய்யும்

சலனமற்ற ஒரு சேவை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by அசுரன் Mon Jun 06, 2011 2:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிரியமான தோழி wrote:எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....



சிறிய உதவி தேவை..... Birds



தாய் பறவையின்
வரவுக்காக காத்திருக்கும்
குஞ்சுகள் அறியவில்லை
குண்டுகள் துளைத்து
தாய் பறவை மாண்டது

தன் குஞ்சுகள் பசித்தீர்க்க
கொண்டுச்செல்லும் உணவில்
விண்டுத்தரும்
மற்றதொரு தாய்பறவை
செய்யும்

சலனமற்ற ஒரு சேவை
அக்கா அதிகம் பாதித்த கவிதை இது. உங்கள் கவிதை மிக அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by அசுரன் Mon Jun 06, 2011 2:11 pm

இது என் கவிதை: என்னை நம்பிய இரு உயிரே!....... உனைக் காப்பேன் நான் என்றும்............. என் சிறகினிலே................உனை த்தந்த இறைவனுக்கு நன்றி சொல்வேன் என்றென்றும்.... அன்புடன் அசுரன். (தன் மகளை நினைத்து எழுதிய கவிதை)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிறிய உதவி தேவை..... Empty Re: சிறிய உதவி தேவை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum