ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரூந்தில் அழும் பயணி

+10
sekar.kannayaram
kitcha
uma rani
அப்துல்லாஹ்
ஹாசிம்
SK
மஞ்சுபாஷிணி
rameshnaga
Jiffriya
செய்தாலி
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon Jun 06, 2011 12:15 pm

First topic message reminder :

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Man6


நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon Jun 06, 2011 3:48 pm

ஹாசிம் wrote:அருமையான கவிதை தோழரே
ஒரு சோக சம்பவத்தை நேரில் பார்த்தது போல் இருக்கிறது

தொடருங்கள் வாழ்த்துகள்

மிக்க நன்றி சகோ


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by அப்துல்லாஹ் Mon Jun 06, 2011 4:41 pm

நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Bபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Dபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Uபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Lபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Lபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Mon Jun 06, 2011 5:02 pm

அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்


ஆசிரியர் பெருந்தொகைக்கு மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by uma rani Mon Jun 06, 2011 7:36 pm

மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது . சூப்பருங்க
uma rani
uma rani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by kitcha Mon Jun 06, 2011 10:04 pm

மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Tue Jun 07, 2011 10:39 am

uma rani wrote:மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது . சூப்பருங்க

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by செய்தாலி Tue Jun 07, 2011 10:40 am

kitcha wrote:
மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383

நன்றி நன்றி நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by sekar.kannayaram Tue Jun 07, 2011 12:45 pm

[quote="செய்தாலி"]
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Man6


நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்
[/

quote]எங்கிருந்தோ வந்த மக்கள் எங்கோ செல்வதற்கு முனகலுடன் புறப்பட்ட
பேருந்தது.
படித்ததில் மிகவும் பிடித்தது நன்றி நண்பரே.


பேரூந்தில் அழும் பயணி   - Page 2 1772578765என்றும் உங்கள் சேகர்.
sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by puthuvaipraba Tue Jun 07, 2011 1:30 pm

உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by Guest Tue Jun 07, 2011 2:19 pm

puthuvaipraba wrote:உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 224747944 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 2825183110
avatar
Guest
Guest


Back to top Go down

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Empty Re: பேரூந்தில் அழும் பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum