ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பயோடேட்டா : கனிமொழி  Poll_c10பயோடேட்டா : கனிமொழி  Poll_m10பயோடேட்டா : கனிமொழி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயோடேட்டா : கனிமொழி

4 posters

Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty பயோடேட்டா : கனிமொழி

Post by தாமு Mon Jun 06, 2011 11:34 am

பெயர் : கனிமொழி

அடைமொழி : கவிஞர் தியாகி ( சிறைக்கு சென்றதால் ) கனிமொழி

சமிபத்திய அடைமொழி : சிறைக்கு சென்ற செல்ல மகள்..

பலம் : கருணாநிதி

பலவீனம் : கருணாநிதியை தவிர குடும்பத்தினர் அனைவரும்

சாதனை : கருணாநிதி குடும்பத்திலிருந்து சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

வேதனை : சிறைக்கு வழியனுப்ப யாரும் வராதது

ஸ்பெக்ட்ரம் : ஆப்பு வைத்த ஆட்டோபாம்

சங்கமம் : இனி சங்கு ஊத படப்போகும் அமைப்பு

அழகிரி : அனலை காட்டும் அண்ணன்

ராசா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்

ஜெகத் கஸ்பர் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்

நண்பர்கள் : நீரா ராடியா ,ரத்தன் டாடா ,

எதிரிகள் : கலைஞர் டிவி ,முரசொலி, நக்கீரன் தவிர அனைத்து மீடியாக்களும்

பிடிக்காத எண் :நம்பர் 6

திகார் : உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கும் இடம்

ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்

தேர்தல் தோல்வி : ஏதோ தன்னால் மக்களுக்கு செய்ய முடிந்த உதவி


NKS



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty Re: பயோடேட்டா : கனிமொழி

Post by krishnaamma Mon Jun 06, 2011 11:47 am

பயோடேட்டா : கனிமொழி  224747944 பயோடேட்டா : கனிமொழி  224747944 பயோடேட்டா : கனிமொழி  224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty Re: பயோடேட்டா : கனிமொழி

Post by உதயசுதா Mon Jun 06, 2011 11:52 am

புன்னகை சிரி சிரி சிரி


பயோடேட்டா : கனிமொழி  Uபயோடேட்டா : கனிமொழி  Dபயோடேட்டா : கனிமொழி  Aபயோடேட்டா : கனிமொழி  Yபயோடேட்டா : கனிமொழி  Aபயோடேட்டா : கனிமொழி  Sபயோடேட்டா : கனிமொழி  Uபயோடேட்டா : கனிமொழி  Dபயோடேட்டா : கனிமொழி  Hபயோடேட்டா : கனிமொழி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty Re: பயோடேட்டா : கனிமொழி

Post by சிவா Mon Jun 06, 2011 1:37 pm

இவ்வளவு எழுதியுள்ளீர்கள், கணவன், குழந்தைகளைப் பற்றி ஒன்றுமே இல்லையே?


பயோடேட்டா : கனிமொழி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty Re: பயோடேட்டா : கனிமொழி

Post by தாமு Mon Jun 06, 2011 1:55 pm

சிவா wrote:இவ்வளவு எழுதியுள்ளீர்கள், கணவன், குழந்தைகளைப் பற்றி ஒன்றுமே இல்லையே?

அங்க ஒப்புக்கு சப்பான் அண்ணா ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பயோடேட்டா : கனிமொழி  Empty Re: பயோடேட்டா : கனிமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum