ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10 
heezulia
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10 
VENKUSADAS
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

+20
அப்துல்
பாலாஜி
ஹாசிம்
கே. பாலா
தமிழ்ப்ரியன் விஜி
முரளிராஜா
ந.கார்த்தி
uma rani
ஜாஹீதாபானு
ரபீக்
krishnaamma
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தன்
மகா பிரபு
தாமு
அருண்
சிவா
அசுரன்
24 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 10:58 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். எனது பாப்பாவிற்கு வரும் சூன் 12 ஞாயிற்றுக்கிழமை பெயர் சூட்ட இருப்பதால் அன்றைய தினம் திரு.கலை அவர்கள் எங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார். விழா பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அவருடன் சேர்ந்து இன்றும் யாரேனும் சென்னை நண்பர்கள் வருவதாக இருந்தால் நாமெல்லாம் சேர்ந்து எங்க பாப்பா விழாவை சிறப்பிக்கலாம். அத்துடன் அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழலாம் புன்னகை எப்படி வசதி! கலை அண்ணாவையும் அசுரன் தம்பியையும் காணவும் பாப்பாவையும் காண விரும்புவோர் தவறாது இந்த திரியில் ஒரு என்ட்ரி போட்டு பிறகு தனிமடலில் எனது செல்பேசி எண்னை பெற்றுக்கொள்ளவும். வருக வருக வருக!!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Sat Jun 11, 2011 10:57 pm

இன்று காலை கலை அவர்கள் எங்கள் இல்லம் வந்தார். எங்கள் குடும்பத்தாரை சந்தித்தர் . பாப்பாவை கொஞ்சினார். நாளை எங்கள் இல்ல விழாவில் பங்கேற்க இருக்கிறார் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Sat Jun 11, 2011 10:58 pm

அநேகமாக ஆதிரா அக்காவும் வருவார்கள் என்றே நினைக்கிறேன். :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by கே. பாலா Sat Jun 11, 2011 11:13 pm

அசுரன் wrote:இன்று காலை கலை அவர்கள் எங்கள் இல்லம் வந்தார். எங்கள் குடும்பத்தாரை சந்தித்தர் . பாப்பாவை கொஞ்சினார். நாளை எங்கள் இல்ல விழாவில் பங்கேற்க இருக்கிறார் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 1194657695
விழா சிறக்க வாழ்த்துக்கள்.அசுரன் ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 154550
கடந்த வாரம்தான் சென்னை வந்தேன். (வட போச்சே !)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 1:25 am

விழா சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள் இனியா..... குழந்தைக்கு என் ஆசிகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by முரளிராஜா Sun Jun 12, 2011 10:00 am

விழா இனிதே நடைபெற என் வாழ்த்துகள் 🐰
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by ஹாசிம் Sun Jun 12, 2011 10:12 am

விழா சிறப்புற இனிய வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by பாலாஜி Sun Jun 12, 2011 11:00 am

🐰 🐰 🐰

விழா இனிதே நடைபெற என் வாழ்த்துகள்

🐰 🐰 🐰

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அருண் Sun Jun 12, 2011 11:11 am

இறைவன் அருளால் எல்லா ஆசியும் பெற்று நலனுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Wed Jun 29, 2011 10:00 pm

ஐ கலை அண்ணா ஊருக்கு பத்திரமா போயி சேர்ந்துட்டாரு. ஐ லவ் யூ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அப்துல் Wed Jun 29, 2011 10:16 pm

விழா சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum