ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

+20
அப்துல்
பாலாஜி
ஹாசிம்
கே. பாலா
தமிழ்ப்ரியன் விஜி
முரளிராஜா
ந.கார்த்தி
uma rani
ஜாஹீதாபானு
ரபீக்
krishnaamma
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தன்
மகா பிரபு
தாமு
அருண்
சிவா
அசுரன்
24 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 10:58 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். எனது பாப்பாவிற்கு வரும் சூன் 12 ஞாயிற்றுக்கிழமை பெயர் சூட்ட இருப்பதால் அன்றைய தினம் திரு.கலை அவர்கள் எங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார். விழா பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அவருடன் சேர்ந்து இன்றும் யாரேனும் சென்னை நண்பர்கள் வருவதாக இருந்தால் நாமெல்லாம் சேர்ந்து எங்க பாப்பா விழாவை சிறப்பிக்கலாம். அத்துடன் அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழலாம் புன்னகை எப்படி வசதி! கலை அண்ணாவையும் அசுரன் தம்பியையும் காணவும் பாப்பாவையும் காண விரும்புவோர் தவறாது இந்த திரியில் ஒரு என்ட்ரி போட்டு பிறகு தனிமடலில் எனது செல்பேசி எண்னை பெற்றுக்கொள்ளவும். வருக வருக வருக!!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by krishnaamma Mon Jun 06, 2011 12:08 pm

அசுரன் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு..... ஆனால் இப்ப வர முடியாது , சமையத்துக்கு அங்கு வரும் கலை மேல் கொஞ்சம் பொறாமயாக இருக்கு புன்னகை

எங்கள் ஆசீர்வாதம குட்டிப்பெண்ணுக்கு ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 942 அத்துடன் அன்பு முத்தங்கள் புன்னகை என்ன பெயர் வைக்கப்போரிங்க அசுரன் ?

குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நண்பரே !
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550
கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இங்கு போடுங்கள் புன்னகை

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 12:12 pm

அடுத்த வருடம் ஜூன் மாதம் கண்டிப்பா குடும்பத்துடன் வந்து குட்டிச்செல்லத்தை பார்க்க வருவோம் இனியா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by ரபீக் Mon Jun 06, 2011 12:17 pm

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ,,,,

கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்களின் புகைப்படங்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 2:04 pm

அருண் wrote:என்ன அண்ணா பெயர் சூடும் விழா ஒரு 3 ஸ்டார் ராயல் மெரிடியன் நு வைபிங்க நு பார்த்தா! அதிர்ச்சி

அருண் என்ன தான் ராயல் மெரிடியன் போனாலும் அந்த காதர் பாய் செய்யுற பிரியாணி போல வருமா? சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 2:07 pm

நிகழ்ச்சியின் புகைப்படங்களை அவசியம் இங்கு பகிர்ந்துக்கொள்வேன். என்னையும் குழந்தையையும் உங்கள் சொந்தம் போல வாழ்த்திய அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். ஈகரை எனது குடும்பத்தைவிட மேலாக நான் மதிக்கும் ஒரு தளம் என்பதில் எள்ளளலும் ஐயமில்லை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by சிவா Mon Jun 06, 2011 2:19 pm

krishnaamma wrote:அசுரன் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு..... ஆனால் இப்ப வர முடியாது , சமையத்துக்கு அங்கு வரும் கலை மேல் கொஞ்சம் பொறாமயாக இருக்கு புன்னகை

எங்கள் ஆசீர்வாதம குட்டிப்பெண்ணுக்கு ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 942 அத்துடன் அன்பு முத்தங்கள் புன்னகை என்ன பெயர் வைக்கப்போரிங்க அசுரன் ?

குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நண்பரே !
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550
கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இங்கு போடுங்கள் புன்னகை

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550

http://www.eegarai.net/t60877-topic

இங்கு பாருங்கள் அக்கா!


ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by Guest Mon Jun 06, 2011 3:00 pm

நல்லது அசுரன்... வாழ்த்துக்கள்

ஈகரை உறவுகள் சந்திப்பது குறித்து நானே ஒரு திரி தொடங்கலாம் என நினைத்து கொண்டு இருக்கிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by ஜாஹீதாபானு Mon Jun 06, 2011 4:43 pm

எனது அன்பு வாழ்த்துக்கள் சின்ன பொண்ணுக்கு.நானும் வரலாமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by krishnaamma Mon Jun 06, 2011 5:00 pm

சிவா wrote:
krishnaamma wrote:அசுரன் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு..... ஆனால் இப்ப வர முடியாது , சமையத்துக்கு அங்கு வரும் கலை மேல் கொஞ்சம் பொறாமயாக இருக்கு புன்னகை

எங்கள் ஆசீர்வாதம குட்டிப்பெண்ணுக்கு ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 942 அத்துடன் அன்பு முத்தங்கள் புன்னகை என்ன பெயர் வைக்கப்போரிங்க அசுரன் ?

குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நண்பரே !
ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550 ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550
கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இங்கு போடுங்கள் புன்னகை

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 154550

http://www.eegarai.net/t60877-topic

இங்கு பாருங்கள் அக்கா!

இந்த லிங்க் தந்ததற்க்கு நன்றி சிவா புன்னகை ( அதை நான் பார்த்துட்டேன் புன்னகை ) பிறந்த நாள் விழாவின் போது எடுக்கப்போகும் புகைப்படங்களை இங்கு போட சொல்லி வேண்டுகோள் வைத்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by uma rani Mon Jun 06, 2011 7:29 pm

வாழ்த்துக்கள், நோய் நொடி இன்றி , பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .பாப்பாவிற்கு என் ஆசை முத்தங்கள் முத்தம்
uma rani
uma rani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் - Page 2 Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum