ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

+20
அப்துல்
பாலாஜி
ஹாசிம்
கே. பாலா
தமிழ்ப்ரியன் விஜி
முரளிராஜா
ந.கார்த்தி
uma rani
ஜாஹீதாபானு
ரபீக்
krishnaamma
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சாந்தன்
மகா பிரபு
தாமு
அருண்
சிவா
அசுரன்
24 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 10:58 am

அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். எனது பாப்பாவிற்கு வரும் சூன் 12 ஞாயிற்றுக்கிழமை பெயர் சூட்ட இருப்பதால் அன்றைய தினம் திரு.கலை அவர்கள் எங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கிறார். விழா பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அவருடன் சேர்ந்து இன்றும் யாரேனும் சென்னை நண்பர்கள் வருவதாக இருந்தால் நாமெல்லாம் சேர்ந்து எங்க பாப்பா விழாவை சிறப்பிக்கலாம். அத்துடன் அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழலாம் புன்னகை எப்படி வசதி! கலை அண்ணாவையும் அசுரன் தம்பியையும் காணவும் பாப்பாவையும் காண விரும்புவோர் தவறாது இந்த திரியில் ஒரு என்ட்ரி போட்டு பிறகு தனிமடலில் எனது செல்பேசி எண்னை பெற்றுக்கொள்ளவும். வருக வருக வருக!!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by சிவா Mon Jun 06, 2011 11:01 am

ஹும்ம்ம்.... எனக்கும் பேராசையாகத்தான் உள்ளது அசுரன்! ஆனால் வர இயலவில்லையே! நிச்சயம் ஒரு நாள் வருவேன்! அது பாப்பாவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும்! ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் 755837


ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அசுரன் Mon Jun 06, 2011 11:03 am

சிவா wrote:ஹும்ம்ம்.... எனக்கும் பேராசையாகத்தான் உள்ளது அசுரன்! ஆனால் வர இயலவில்லையே! நிச்சயம் ஒரு நாள் வருவேன்! அது பாப்பாவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும்! ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் 755837
அவசியம் நீங்கள் வரவேன்டும் சிவா! உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அருண் Mon Jun 06, 2011 11:11 am

என்ன அண்ணா பெயர் சூடும் விழா ஒரு 3 ஸ்டார் ராயல் மெரிடியன் நு வைபிங்க நு பார்த்தா! அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by தாமு Mon Jun 06, 2011 11:19 am

அசுரன் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு.....

ஆனா முடியாது... அதனால் எங்கள் ஆசீர்வாதம் குழந்தைக்கு எப்பையும் உண்டு.....

குழந்தை நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நாண்பா .....

கட்டாயம் அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் எங்களுக்கு பார்க்க இடுவீர்கள் என்று நம்புகிறேன்....


Last edited by தாமு on Mon Jun 06, 2011 11:26 am; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by மகா பிரபு Mon Jun 06, 2011 11:24 am

வர முடியாததிற்கு வருந்துகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by சாந்தன் Mon Jun 06, 2011 11:28 am

நண்பரே மன்னிக்கவும் ... இந்த வாரம் சொந்த ஊருக்கு செல்லும் முக்கிய வேலை இருப்பதால் வருவது இயலாத காரியம்....
என் இனிய ஆசிர்வாதமும், வாழ்த்தும் பாப்பாவுக்கு உண்டு ...
இன்னொரு சமயம் நாம் சந்திக்கலாம் நண்பரே ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by உதயசுதா Mon Jun 06, 2011 11:54 am

எனக்கும் வர ஆசைதான் ஜான்.ஆனால் என்ன செய்வது நான் அடுத்த மாதம்தானே சென்னை வருகிறேன்.
என் அன்பு முத்தங்களும் ஆசீர்வாதங்களும் என் மருமகளுக்கு என்றும் உண்டு


ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Uஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Dஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Aஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Yஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Aஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Sஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Uஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Dஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Hஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 11:58 am

குழந்தைக்கு என் ஆசிர்வாதம் என்றும் உண்டு இனியா.....

அம்மாவும் இபானும் ஷீர்டி இன்று கிளம்பி இருக்கிறார்கள். அவர்களால் ஜூன் 12 வரமுடியாது..

ஆனால் கண்டிப்பாக அம்மா ஜூலை மாதம் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருக்காங்கப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by அப்துல்லாஹ் Mon Jun 06, 2011 12:01 pm

என் அன்புச் சகோதரன் அசுரன் அவர்களின் அருந்தவப் புதல்வியின் பெயர் சூட்டு விழா இனிதே நடைபெறவும் அம்மகவு அனைத்துப் பேரும் பெற்று அகிலத்தில் பல்லாண்டு வாழ அவர்தம் பெற்றோரும் மற்றோரும் ஊராரும் உறவாரும் போற்றிட வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கடல் கடந்து வாழும் உறவுகளான எங்களின் உடலம் உங்கள் அருகில் இல்லாவிடினும் உள்ளங்கள் உங்களின் அன்புக் குழந்தையின் உச்சி முகரும் ....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Aஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Bஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Dஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Uஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Lஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Lஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Aஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன் Empty Re: ஈகரை நண்பர்கள் சென்னை சந்திப்பு - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum