புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_c10வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_m10வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_c10 
88 Posts - 55%
heezulia

54 Posts - 34%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_c10வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_m10வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj

1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

18 Posts - 58%

11 Posts - 35%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்! அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:33 am

ஊருக்கு ஊர் சமத்துவபுரம் அமைச்சு, அதை சாதனைன்னு சொல்லிக் கறாங்க. ஆனா, 1958-லேயே ஒரு கலெக்டர் உருவாக்கின சமத்துவ புரம்தான் எங்க ஊரு. ஆனா, இப்ப எங்க நிலையை வந்து பாருங்க சார்!' என்று வேதனையோடு ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) அழைப்பு வர... சென்றோம்.

அரியலூரில் இருந்து திருமானூர் சென்று, ஐந்து கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமான சாலை வழியாக கீழக்கொளத்தூரை அடைந்தோம். அங்கே இருந்து மூன்று கிலோமீட்டர் மண் ரோட்டில் சென்றால், பாட்சா நகர்... அதிக வீடுகள் இல்லாத சின்ன கிராமம்.

பாட்சா காசிநாதன் என்பவர் நம்மிடம் பேசினார். '500 குடும்பங்கள் இருந்த பெரிய ஊர் இது. இன்னிக்கு ஐந்தே குடும்பங்களா குறைஞ்சிடுச்சு. 1958-ல திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமா இருந்தப்ப, கலெக்டரா இருந்தவர் குலாம் மொஹைதீன் பாட்சா. இன்னமும் நாங்க கும்பிடற தெய்வமே அவர்தான். பெரிய சீர்திருத்தவாதி. தமிழ்நாட்டுல இருக்கற எல்லா சாதிக்காரங்களும் இருக்கற மாதிரி 500 ஏழைக் குடும்பங்களத் தேர்வு செஞ்சு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து ஏக்கர் நிலம், 10 சென்ட்ல வீடு, ஒரு வண்டி, ஒரு ஜோடி காளை மாடு, 10,000 பணம் கொடுத்து இந்த ஊரை உருவாக்கினார். 1959-ல உருவான இந்த ஊர் ஒரு மாடல் சமத்துவபுரமா இருந்துச்சு. அந்த கலெக்டர் ஞாபகமாத்தான் ஊருக்கு பாட்சா நகர்னு பேர் வெச்சோம். இப்ப இருக்கற குடும் பங்கள்லகூட ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சாதிதாங்க. சமத்துவத்தை இன்னமும் அந்த கலெக்டருக்காகக் கடைப்பிடிக்கிறோம்!'' என்று பெருமூச்சு விட்டவர், '1,500 பேர் வாழ்ந்த ஊர் இப்ப 50 பேர் மட்டுமே வாழற ஒரு தெருவா மாறிப் போனதுக்குக் காரணம், அரசோட அலட்சியம்தான்! குடிக்கிற தண்ணிக்கு மூணு கிலோமீட்டர் தள்ளி கீழக்கொளத்தூர் குளத்துக்குத்தான் போகணும். பல வருஷம் ஆகியும் தண்ணி வசதியோ, ரோடு வசதியோ இல்லாததால கொஞ்சங் கொஞ்சமா ஊர் காலியாயிடுச்சு. ஒரு கட்டத்துல அரசாங்கமே, காலி பண்ணவங்களோட நிலத்தையும் எடுத்துக்கிச்சு. ஆனா, இங்கேயே இருக்கறவங்களுக்கு எந்த அடிப் படை வசதியும் செஞ்சு தரல. பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் தண்ணியும் கரன்ட்டும் கிடைச்சது. ஆனா, ரோட்டுக்கும் மயானத்துக்கும் இன்னும் விடிவு காலம் பொறக்கல. அதிகாரிகள்கிட்ட கேட்டா, '50 பேர்தான் மக்கள் தொகையே. இதுக்குப் பேரு ஊரா?’ன்னு சிரிக்கறாங்க...'' என்றார் வருத்தமாக.

ராணி என்பவர், 'எங்க ஊருக்கு மயான வசதியும் ரோடு வசதியும்தான் இப்பக் கேக்கறோம். யாரும் இறந்துட்டா வீட்டுக் கொல்லைப்பக்கம்தான் புதைக்கிறோம். வீட்டுக்கு பொண்ணு, மாப்பிள்ளை பாக்க வர்றவங்ககூட ரோட்டைப் பாத்ததும் ஓடிப் போயிடறாங்க. என் பெரிய பொண்ணுக்கு இரண்டு வருஷம் கஷ்டப்பட்டுப் பேசி, மாப்பிள்ளையை சம்மதிக்க வெச்சோம். அடுத்த பொண்ணு வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகியும் மாப்பிள்ளை வர மாட்டேங்கறாங்க. பிரசவம் எல்லாம் வீட்டோடதான். பொட்டிக் கடையில இருந்து ஸ்கூல், ஆஸ்பத்திரி வரைக்கும் எல்லாத்துக்கும் கீழக்கொளத்தூருக்குத்தான் போகணும்...'' என்றார் சோகமாக.

கலெக்டர் காலத்தில் உருவான இந்த ஆதி சமத்துவபுரத்தை 'அம்மா’ அரசாவது கவனிக்குமா?

நன்றி ஜூனியர் விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!  அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக