Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
3 posters
Page 1 of 1
ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
ஆமதாபாத் : ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்காக, அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு, பெரும்பாலான மாநில முதல்வர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகி விட்டது. அப்பாவி மக்கள் மீது, டில்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்காக, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும். வழக்கம் போல், இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என, அவர் மழுப்ப முடியாது. தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. ராம்தேவுக்கு எதிராக, அரசு எடுத்த நடவடிக்கை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது. டில்லி ராம்லீலா மைதானத்தில், தற்போது, ராவண லீலை நடந்திருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால்: அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ராம்தேவ், என்ன தவறு செய்தார். எதற்காக, அவரது போராட்டம் முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு, எதற்காக அவரைப் பார்த்து பயப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாநில அரசு கவனித்துக் கொள்ளும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மிகவும் கொடூரமான நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
உ.பி., முதல்வர் மாயாவதி: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது, மனித தன்மையற்ற செயல். ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது. போலீசாரின் நடவடிக்கையை, பகுஜன் சமாஜ் கட்சி, கடுமையாக கண்டிக்கிறது. இப்பிரச்னையை முக்கிய பிரச்னையாக கருதி, இதுகுறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவங்கள், எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்கு, ஐ.மு., கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மிருகத்தனமானது. இதற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை, ஜனநாயக நடைமுறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, மத்திய அரசு, முரட்டுத்தனமான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருந்தால், மத்திய அரசுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனை கோபப்பட வேண்டும். ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்துள்ளன.
"ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நன்றி தினமலர்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, -
.இதைவிட ஒரு கேவள்மன அரசு இனி இந்தியாவை அள்மூடியாது.
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
.இதைவிட ஒரு கேவள்மன அரசு இனி இந்தியாவை அள்மூடியாது.
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
மோடி யெல்லாம் கண்டனம் தெரிவித்து இருப்பது மிக கேவலம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
» ராம்லீலா மைதான சம்பவத்திற்குப் பின் முதல் முறையாக டெல்லி வந்த ராம்தேவ்
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum