புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம்
Page 1 of 1 •
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், மேலிடப் பார்வையாளர் முன்னிலையில், பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, காங்., நிர்வாகிகள் கூட்டம், மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மறைமலையடிகள் சாலையில் உள்ள ஓட்டல் கிரீன் பேலசில் நேற்று நடந்தது.
கூட்டத்தை ஆரம்பிக்க, முக்கிய நிர்வாகிகளை மேடைக்கு வருமாறு மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் அழைத்தார். ஆனால், யாரும் மேடையில் அமர மறுத்து விட்டனர். அப்போது, தேர்தலில் காங்., கட்சி தோல்விக்குக் காரணமான பலர் இக் கூட்டத்திற்கு வரவில்லை, அவர்கள் வந்தபிறகு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என, நிர்வாகிகள் பலர் குரல் கொடுத்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்போது ஒரு தரப்பினர், பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கி வீசி, ரகளையில் ஈடுபட்டனர். மேலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காங்., நிர்வாகி ஒருவரின் சட்டை கிழிந்தது. இந்த களேபரத்தால், முன்வரிசையில் அமர்ந்திருந்த மகளிர் காங்., நிர்வாகிகள், அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், மாநில செயலர் விநாயகமூர்த்தி, ஏம்பலம் தொகுதி தலைவர் ராமு ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சற்று நேரம் கழித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், வல்சராஜ் ஆகிய மூவரும் ஒன்றாக, கூட்ட அரங்கிற்கு வந்தனர். அதன் பிறகு, கூட்டம் துவங்கியது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்., கட்சி, தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த காங்., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், கட்சியின் செயல்பாடு, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். வருங்காலத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சோனியாவின் கரத்தை வலுப்படுத்துவதற்கும், கட்சி வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய காங்., நிர்வாகிகள் பலரும், "தேர்தலில் காங்., கட்சி தோல்விக்கு நிர்வாகிகளோ, அடிமட்டத் தொண்டர்களோ காரணமல்ல. ஆட்சியில் இருந்த அமைச்சர்களின் செயல்பாடுகளால்தான் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது, பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். மேலும், தோல்விக்குக் காரணமான கட்சித் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றம் செய்ய வேண்டும்' என, போர்க்கொடி எழுப்பினர்.
காங்., ஆலோசனைக்குழு மூத்த உறுப்பினர் பன்னீர்செல்வம் பேசுகையில், ரங்கசாமி, கட்சியை விட்டு வெளியில் போன போது, அவரை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ரங்கசாமியுடன் பேசியதாக ஒப்புக்கு கூறுகின்றனர்.
ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கினார். மேலும், பல நிர்வாகிகள் அமைச்சர்களின் மீது குறை கூறி பேசத் துவங்கினர். இதனால், கூட்டத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், "காங்., கூட்டத்தில் இது போன்ற தகராறுகள் நடப்பது சகஜம்தான்' என்றார். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி விருந்தளிக்கப்பட்டது.
தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி மறுப்பு : கூட்டத்தில் நாற்காலி வீச்சு, தள்ளுமுள்ளு ஆகிய களேபரங்கள் நடந்து முடிந்து, நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொடுப்பதற்காக மினரல் வாட்டர் பாட்டில்களை, ஓட்டல் ஊழியர்கள் எடுத்து வந்தனர். நுழைவாயிலில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், தண்ணீர் பாட்டில்களை இப்போது கொடுக்க வேண்டாம். கொடுத்தால், பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபடுவர் எனக் கூறி, உள்ளே கொண்டு செல்ல விடாமல் தடுத்துவிட்டார்.
நன்றி தினமலர்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு
» காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» காங்.கை வலுப்படுத்த நடிகர் கூட்டம்-ராகுல் திட்டம்
» ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1