புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
70 Posts - 53%
heezulia
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_m10டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:23 am

முன்னாள் டென்னிஸ் வீரர் மனோகர், ஆந்திர சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர சபாநாயகராக இருந்த கிரண் குமார் ரெட்டி முதல்வரானதால், சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. நேற்று முன்தினம் நடந்த சபாநாயகர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணை சபாநாயகரும், தெனாலி எம்.எல்.ஏ.,வுமான மனோகரும், தெலுங்கு தேச கட்சியின் சார்பில் கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டனர்.
மனோகர் 68 ஓட்டுகள் கூடுதலாக பெற்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பட்டி விக்ரமர்கா தேர்வானார். முன்னாள் முதல்வர் பாஸ்கர ராவின் மகன் தான் மனோகர். உஸ்மானிய பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். டென்னிஸ் வீரரான மனோகர் தேசிய அளவில் விளையாடியுள்ளார். கடந்த 1980ம் ஆண்டுகளில் முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக, டென்னிஸ் விளையாட்டைத் துறந்து முழு நேர அரசியலில் குதித்தார்.
தெனாலி தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வான மனோகர், முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் கிரண் குமார் ரெட்டி, ஐதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.
17வது சபாநாயகராக மனோகர் தேர்வாவதற்கு, பிரஜா ராஜ்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் சிரஞ்சீவியும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், மஜ்லிஸ் -இ- இதிகாதுல் முஸ்லிமின் எம்.எல்.ஏ.,க்களும், ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் மனோகருக்குத் தான் ஓட்டளித்தனர்.

நன்றி தினமலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா? 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக