ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

+3
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
தாமு
7 posters

Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by தாமு Mon Jun 06, 2011 5:33 am

தன் இரத்தத்தை பாலாக மாற்றி கொடுக்கும் பசுக்களையும் மரபணு மாற்றம் மறப்பதாயில்லை. தாய்ப்பாலுக்கு நிகர் தரணியில் இல்லை என்ற காலம் மாறி, தாய்ப்பாலை தயாரிக்கும் இயந்திரங்கள் உருவாகப் போகின்றன. என்ன அதிர்ச்சியா இருக்கா?



தாய்ப்பாலின் தனித்துவமே, அது நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு கொடுக்குமென்பதுதான். எப்படி நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது? தாய்ப்பாலில் 'லைசோசைம்' எனும் புரதம் உள்ளது. இந்த புரதமே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. இது தெரிந்து விட்டால் போதாதா, நம் சீன விஞ்ஞானிகளுக்கு!
சீப்பான பொருள் வேணும்னா, சீன சந்தையில் சீக்கிரம் கிடைக்குமென்பர். இன்று, சீன வேளாண் விஞ்ஞானிகள், தாய்ப்பாலுக்கு ஈடான சத்துக்கள் கொண்ட பாலைத் தரும் பசுக்களை, மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளனர்.



முதற்கட்டமாக, முன்னூறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்களை உருவாக்கியுள்ளனர். அந்த பசுக்களுக்கும், நம் வீட்டு பசுக்களுக்கும் வேறுபாடு இருக்காது. இந்த பசுக்கள் தரும் பால், சாதாரண பசுக்கள் தரும் பாலை விட சுவையாக இருக்கும். சத்துக்களும் அதிகமிருக்கும். இந்த பாலை, குழந்தைகள் பருகினால், பாதிப்பு ஏதும் ஏற்படுமோ என்று பயம் வந்தது.
மனித மரபணுக்களை பசுக்களுக்கு தந்து, மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கி வரும், சீன வேளாண் விஞ்ஞானி 'நிங் லீ' இடம் வினவியபோது, இவ்வாறு உருவாக்கப்படும் பசும்பால், மற்ற பசும்பாலை போன்றே பாதுக்காப்பானது. குழந்தைகள் பருக கொடுக்கலாம், பக்க விளைவுகள் ஏற்படுத்தாது என்று உறுதி அளித்துள்ளார்.
அத்தோடு நிற்க வில்லை அவர்கள் முயற்சி. லைசோசைம் அடங்கிய பாலை சுரக்க வைத்தவர்கள், அடுத்து, லாக்டோபெரின் எனும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட புரதம் கொண்ட பாலைக் கொடுக்கும் வகையில், அடுத்து ஒரு மரபணு மாற்றம் செய்தனர்.
இவை போதாதென்று, மரபணு மாற்றம் மூலம், ஆல்பா லாக்டால்புமின் எனும் புரதம் செறிந்த பாலைக் கொடுக்கும் பசுக்களையும் உருவாக்கியுள்ளனர். அடுத்து, தாய்ப்பாலை விட, பசும்பாலில், கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட் உள்ளிட்ட பிற சத்துக்கள் குறைவு என்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுமேன்றோர் குற்றச் சாட்டு எழுந்தபோது, பசும்பாலின் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட் ஆகியவற்றை அதிக்கப்படுத்தவும் முயற்சித்தனர்.



இருந்தும் என்ன, பிராணிகள் நல அமைப்பினர், மரபணு மாற்றம் பசுக்களின் உடல் நலனை பாதிக்கும் என்று போராடி வருகின்றனர். இரு வெவ்வேறு ஆய்வு களங்களில், உருவாக்கப்பட்ட 42 மரபணு மாற்றம் செய்யப்பட்ட கன்றுகளில், பத்து கன்றுகள் உடனேயும், ஆறு கன்றுகள் உருவாக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளும் இறந்து போயின.
டிஸ்கி:இத்தனை இடையூறுகள் இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில், தாய்ப்பாலுக்கு நிகரான பசும்பால், தகர டப்பாக்களில் தயாராய் உலா வரும். தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள்தான் விரைவில் உயிரை விடும்.



FOOD



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by முரளிராஜா Mon Jun 06, 2011 7:22 am

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by தாமு Mon Jun 06, 2011 9:14 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:25 am

ஐயையோ பயம் அழுகை பாவம் குழந்தைகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by positivekarthick Mon Jun 06, 2011 9:34 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Pதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Oதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Sதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Iதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Tதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Iதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Vதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Eதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Emptyதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Kதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Aதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Rதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Tதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Hதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Iதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Cதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by தாமு Mon Jun 06, 2011 11:03 am

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by பாலாஜி Mon Jun 06, 2011 12:14 pm

மதிப்புயில்லாத , கலப்படம்யில்லாத தாய்பாலிம் கலப்படம் செய்ய
இந்த ஆராய்ச்சி பயன்படபோகிறது ...

தாய்பாலுக்கும் ஒரு விலை நிர்ணயமித்துவிட்டார்களே ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by krishnaamma Mon Jun 06, 2011 12:38 pm

இப்ப தான் 2 நாளைக்கு முன்னால பேப்பரில் இளம் தாய்மார்கள் அதிக அளவில் தாய்பால் கொடுக்க அரம்பித்துள்ளார்கள் என போட்டிருந்தார்கள். போச்சுடா , அதற்க்கும் ஆபத்து வந்துடுத்து சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by kitcha Mon Jun 06, 2011 1:52 pm

கலி முத்திடுச்சி, இனி என்னென்ன இந்த மாதிரி வரப்போகுதோ, தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667 தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667 தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  56667


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.  Empty Re: தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் ,,தயார் செய்துள்ளார் தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்....
» தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...
» கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
» மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்?
» சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum