புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
15 Posts - 83%
Barushree
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 6%
kavithasankar
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
2 Posts - 2%
prajai
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 1%
Barushree
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தாளிட இயலாத நினைவுகள். Poll_c10தாளிட இயலாத நினைவுகள். Poll_m10தாளிட இயலாத நினைவுகள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாளிட இயலாத நினைவுகள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 5:53 pm

என் கண்ணீர்த் துளி ஒன்றில் திறந்து கிடக்கிறது
தாளிட இயலாத உனது நினைவுகள்.
நீ மட்டும் அறிந்த கடல் ஒன்று பயணிக்கிறது
நானும் அறியாத எனது உடலில்-கிளைகளாய்.
எனது நினைவின் ஆழ் விளிம்புகளில் திரிகிறது
உனது பார்வையிலிருந்து துள்ளிய மீன்.
உனது தொடுதலில் தொலைந்துவிட்டது
உனக்கு மட்டுமே புத்தகமாய் இருந்த
எனது எல்லா எழுத்துக்களும்.
எனது வாழ்வின் கடைசி வாக்கியத்தை வாசிக்கிறேன்-
நீ தூங்கா விட்டால் கேட்கலாம்-
அதன் எதிரொலியை எனது கல்லறையிலிருந்து.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 5:55 pm

சபாஷ் நண்பா அருமையான கவிதை தாளிட இயலாத நினைவுகள். 677196 தாளிட இயலாத நினைவுகள். 677196 தாளிட இயலாத நினைவுகள். 677196 தாளிட இயலாத நினைவுகள். 677196
கல்லறையில் கூட எதிரொலிக்கிறதா நண்பா தாளிட இயலாத நினைவுகள். 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 6:03 pm

ரொம்பவும் நன்றி!மாணிக்
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:35 am

மிகவும் அருமை தோழா தங்கள் கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:04 am

நன்றி ! முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக