புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை போலீசார் அப்புறப்படுத்தினர்., கண்ணீர்புகை வீச்சு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்
துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து
அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின்
ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து
கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. போராட்டத்திற்கான அனுமதி போலீசார்
வழங்கவில்லை என்றும் இதனால் இவர் அப்புறப்படுத்தப்பட்டார் என்றும் இவர்
கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பதட்டத்தை தணிக்க மைதானத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னிய
நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை
மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தியும், யோகா குரு பாபா ராம்தேவ், சாகும்
வரைஉண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். இந்த போராட்டம்
நடந்தால், பிரச்னை ஏற்படும் எனக் கருதிய மத்திய அரசு, உண்ணாவிரதத்தை வாபஸ்
பெற வைக்க, கடும் முயற்சிகளை மேற்கொண்டது. மூத்த மத்திய அமைச்சர்கள், பாபா
ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும்
தோல்வி அடைந்ததை அடுத்து, நேற்று காலை முதல், உண்ணாவிரதப் போராட்டத்தை
ராம்தேவ் துவக்கினார்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, டில்லி ராம்லீலா மைதானம் முழுவதும்,
வெல்வெட் துணியால் வேயப்பட்ட பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. நேற்று
அதிகாலை முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள்,
உண்ணாவிரதப் பந்தலில் குவியத் துவங்கினர். ராம்தேவ், காலை 5 மணிக்கு தன்
சிஷ்யர்களுடன் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த
ஆயிரக்கணக்கானோர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன் பின், இரண்டு மணி
நேரம், பூஜா மற்றும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பஜனை மற்றும்
தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. ராம்தேவ், காலை 7 மணிக்கு
உண்ணாவிரதத்தை துவக்கினார். உண்ணாவிரத மேடையில் இந்து, முஸ்லிம், சீக்கிய
மதத் தலைவர்கள் ராம்தேவுடன் அமர்ந்திருந்தனர். வந்திருந்த அனைவருமே,
எழுச்சியுடன் காணப்பட்டனர். "ஊழலை ஒழிக்க வேண்டும்,கறுப்பு பணத்தை பதுக்கி
வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷமிட்டனர்.
சதி: உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பாபா ராம்தேவ் பேசியதாவது:
ஊழலுக்கு எதிராக என் இயக்கத்தின் மூலம், எந்த அரசியல் குறிக்கோளையும்
நிறைவேற்ற, நான் முற்படவில்லை. இந்த இயக்கம் எந்த அரசுக்கும் எதிரானது
அல்ல. இந்திய மக்களின் 4 லட்சம் கோடி ரூபாய், அன்னிய வங்கிகளில் பதுக்கி
வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை, மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக, நான் குரல் கொடுத்தால், என் மீதே ஊழல்
குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். என் பெயரில், இந்த நாட்டிலோ அல்லது
வெளிநாடுகளிலோ, ஒரு அங்குல நிலம் கூட வாங்கவில்லை. என் பெயரில் எந்த
வங்கியிலும் கணக்கு கிடையாது. நமது கோரிக்கைகளில் சிலவற்றை அரசு
ஏற்றுக்கொண்டு விட்டது; மேலும் சில கோரிக்கைகள் குறித்து பேச்சு
நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை, என்
போராட்டம் தொடரும். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவோருக்கு சவால்
விடுகிறேன். அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால், இந்த இயக்கத்தை
கலைத்து விடுகிறேன். எனக்கு எதிராக சதி நடந்து வருகிறது. அது என்ன என்பதை
தற்போது கூற மாட்டேன். நேரம் வரும்போது கூறுவேன். நம்மை பொறுத்தவரை,
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.
ராம் தேவ் கைது ? பந்தலுக்கு தீ வைப்பு : மத்திய அரசுடன்
உடன்பாடு ஏற்படாததால் ராம் தேவ் தொடர்ந்து உண்ணாவிரதத்ததில்
ஈடுபட்டார்.இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில்
குவிக்கப்பட்டனர். இவர் கைது செய்யப்படுவார் என்ற பதட்டத்தை தொடர்ந்து
போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது
கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி , கண்ணீர் புகை குண்டு வீசி
கூட்டத்தினரை கலைத்தனர். போராட்ட பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால்
பெரும் பதட்டம் நிலவியது. போராட்டத்திற்கான அனுமதியும் ரத்து
செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார் ராம்தேவை வலுக்கட்டாயமாக அழைத்து
சென்றனர்.
ராம் தேவ் டில்லிக்கு வெளியே விடப்பட்டதாக தெரிகிறது.
மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை
சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைதானத்திற்கு வரும் அனைத்து வழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத
பந்தல்கள் கலைக்கப்பட்டு விட்டது.ஆதரவாளர்கள் அமைதிகாக்கும் படி பாபா ராம்
தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யோகா பயிற்று வி்ப்பதற்காகமட்டுமே
மைதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்காக
அனுமதி வழங்க வில்லை என மாநில அரசுதெரிவித்துள்ளது. பாபாராம் தேவ்கைது
செய்யப்படவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்க
வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் பாபா ராம்
தேவ் மீண்டும் ஹரித்துவார் நகருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும்
கூறப்படு்கிறது. தற்பேதாதைய நிலவரப்படி பாபா ராம்தேவ் தலைநகர் டில்லியில்
இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரியவரு்கிறது.
பாபா ராம்தேவ் கோரிக்கைகள் என்ன?
கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி தான், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
1. வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதை, தேசிய குற்றம் என அறிவிக்க வேண்டும்.
2. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும்.
3. ஊழலில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வேண்டும்.
4. அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும்.
5. ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.
6. கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும்.
7. இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகள், இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
8. நாட்டில், நிலையான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டுமெனில்,
பிரதமரை, மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்.
9. அனைத்து தரப்பு மக்களும், தங்களின் வருவாய் பற்றிய விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க, உத்தரவிட வேண்டும்.
10. வருமான வரி தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
11. உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, அதிகரிக்க வேண்டும்.
12. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
13. விவசாயிகளை கட்டாயப்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும்.
14. இந்தி மற்றும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உண்ணாவிரத துளிகள்
* உண்ணாவிரதப் பந்தலின் நுழைவு வாயிலில், அதில் பங்கு பெறுவோருக்கு
விண்ணப்ப சீட்டு வழங்கப்படுகிறது. உண்ணாவிரதத்தின் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டால், உறவினர்களிடம் தகவல் தெரிவிப்பதற்கு, அவர்களுடைய முகவரி
போன்றவை பதிவு செய்யப்படுகிறது.
* உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோரிடம், இந்தியாவை ஊழலற்ற தேசமாக மாற்ற
உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதிமொழியில் கையெழுத்து வாங்கப்படுகிறது.
* உண்ணாவிரத பந்தலில் அனுமதிப்பதற்காக, அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், தனித் தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
* காலை 10 மணிக்கு வட மாநில கவுன்டர்களில், மக்களின் கூட்டம் அலைமோதியது.
* தமிழகம், ஆந்திரா, கேரளா கவுன்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
* குடிநீருக்காக, இரண்டு ஆழ்துளை கிணறுகள் மைதானத்தில்
அமைக்கப்பட்டிருந்தன. தினமும், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
* உண்ணாவிரத பந்தலில் 1,300 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* டில்லியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பந்தலில் 500 கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன.
* மேடையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
* அவசர சிகிச்சைக்காக தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
* உண்ணாவிரதம் இருப்பவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக, அவ்வப்போது, பாபா ராம்தேவ், நகைச்சுவையாக பேசினார்.
* உண்ணாவிரத மேடையில், ஒருவர் பத்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்.
"இது கறுப்பு பணம் அல்ல'என, ராம்தேவ் கூறியதும், பெரும் சிரிப்பலை
எழுந்தது.
நன்றி தினமலர்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தற்போது புதிய ஸ்டண்ட் என்னன்னா உண்ணாவிரதம் இருப்பதுதான் ,அதுதான் மிகவும் பிரபலம் ஆவதற்கு குறுக்கு வழி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ரபீக் wrote:தற்போது புதிய ஸ்டண்ட் என்னன்னா உண்ணாவிரதம் இருப்பதுதான் ,அதுதான் மிகவும் பிரபலம் ஆவதற்கு குறுக்கு வழி
நண்பா இது பால்ய வழிதா , இந்தியா ல ஒருந்தாங்க ரொம்ப வருஷம் உணவிர்தம் இருக்ரங்க , அது யாருனு சொல்லுங்க ? அவிய்ங்க எதுக்கு உண்ண விரதம் இருக்குறங்க நு சொல்லுங்க?
இதே அரசு தானா இலங்கைளா இரண்டு உண்ணாவிர்தம் இருதவாங்களா சாக்டிசங்க.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆமாம் ,நீங்க சொல்றதை பார்த்தால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இந்தியா அரசுதான் காரணம்னு சொல்வீங்க போல !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ரபீக் wrote:ஆமாம் ,நீங்க சொல்றதை பார்த்தால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இந்தியா அரசுதான் காரணம்னு சொல்வீங்க போல !!
, வால்க உங்கள் அரசு பற்று
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
jeylakesengg wrote:ரபீக் wrote:ஆமாம் ,நீங்க சொல்றதை பார்த்தால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இந்தியா அரசுதான் காரணம்னு சொல்வீங்க போல !!
, வால்க உங்கள் அரசு பற்று
இது அரசு பற்று இல்லை ,,நாட்டுப்பற்று
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ரபீக் wrote:jeylakesengg wrote:ரபீக் wrote:ஆமாம் ,நீங்க சொல்றதை பார்த்தால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இந்தியா அரசுதான் காரணம்னு சொல்வீங்க போல !!
, வால்க உங்கள் அரசு பற்று
இது அரசு பற்று இல்லை ,,நாட்டுப்பற்று
நீங்க (இந்தியா அரசுதான் காரணம்னு ) தானே கெட்டிங்கா
இப்ப என்ன்க திடிருனு நாட்டுப்பற்று சொல்லுறீங்க
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
jeylakesengg wrote:ரபீக் wrote:jeylakesengg wrote:ரபீக் wrote:ஆமாம் ,நீங்க சொல்றதை பார்த்தால் உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இந்தியா அரசுதான் காரணம்னு சொல்வீங்க போல !!
, வால்க உங்கள் அரசு பற்று
இது அரசு பற்று இல்லை ,,நாட்டுப்பற்று
நீங்க (இந்தியா அரசுதான் காரணம்னு ) தானே கெட்டிங்கா
இப்ப என்ன்க திடிருனு நாட்டுப்பற்று சொல்லுறீங்க
என்னோட நாடு இந்தியாதானே !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ராஜிவ் கொலையாளிகளை தூக்கிலிட கோரி உண்ணாவிரதம் இருந்தபோது காங்கிரசார் மீது செருப்பு வீச்சு
» நள்ளிரவிலும் உண்ணாவிரதம் இருந்த சத்துணவு ஊழியர்கள்
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்
» உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2