புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_m10எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

Abiraj_26

Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 4:44 pm

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ஒரே ஒரு பின்லேடன்தான் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தான். அவனையும் அமெரிக்கா அழித்து விட்டது. ஆனால் இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர். அவர்களால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர் ஸ்டீவ் கோல் எச்சரித்துள்ளார்.

நியூ அமெரிக்கா பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவரான இவர் தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான துறையின் நிபுணர் ஆவார்.

இவர் இந்தியாவின் முன்பு உள்ள பயங்கரவாத சவால்கள் குறித்துக் கூறுகையில், அமெரிக்காவைத் தாக்கிய அல் கொய்தாவை நிறுவிய பின்லேடனை அமெரிக்கா, பாகிஸ்தானில் வைத்து அழித்து விட்டது.

ஆனால் இந்தியாவின் நிலைமை அப்படி இல்லை. ஏராளமான பின்லேடன்கள் பாகிஸ்தானில் இன்னும் பதுங்கியுள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் இந்தியாவுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை பெற்றவர்கள். இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத செயல்களை செய்து, பல நூறு பேரின் உயிரைக் குடித்தவர்கள் இன்றும் பாகிஸ்தானில் பத்திரமாக பதுங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் ஊடுறுவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவோரைக் குறி வைத்து அமெரிக்கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விஷயத்தில் இதுவரை பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்காமல் இருந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பாகிஸ்தானிய ராணுவம் தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்திய எல்லைக்குள் ஊடுறுவ வைத்து தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை இந்தியர்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். பல வருடங்களாக இது தொடர்கிறது. இதற்கு முடிவே இல்லாமல் நீண்டு கொண்ட போகிறது. இதைத் தடுக்க முடியாமல் இந்தியர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.

பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இந்த செயல்களைத் தடுக்க முனையாமல் இருப்பது கண்டிப்புக்குரியது.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைத்து நாசச் செயல்களில் ஈடுபடுவதை ஆதரிப்பதை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் கடைப்பிடித்து வருவது கண்கூடாக தெரிகிறது.

அமெரிக்காவுக்கு இருந்தது ஒரே ஒரு பின்லேடன்தான். ஆனால் இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள் உள்ளனர் என்றார் அவர்.

நன்றி தட்ஸ் தமிழ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:53 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Jun 05, 2011 4:54 pm

சிரி சிரி

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 5:24 pm

ஆடு நனையுதேநு ஓநாயே அழுகை

அப்டி இல்ல இருக்குது இந்த கதை

அடி ஆத்தி

சிப்பு வருது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 05, 2011 8:46 pm

நாங்க எல்லாம் காந்தி வழியில் செல்பவர்கள் மிஸ்டர் ஸ்டீவ் கோல்.

எங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Pஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Oஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Sஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Iஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Tஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Iஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Vஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Eஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Emptyஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Kஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Aஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Rஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Tஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Hஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Iஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை Cஎங்களுக்கு ஒரு லேடன், இந்தியாவுக்கோ பல பின்லேடன்கள்-அமெரிக்கா எச்சரிக்கை K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 12:18 am

எவ்வளவு அடிச்சலும் தாங்கின தான் நல்லவன் என்று சொல்லுவார்கள்...
புரியுதா?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 06, 2011 12:39 am

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்ப ரணகாலமா ஆக்கிடிவாங்க போலிருக்கு......இந்தியவா... உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக