புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
Page 1 of 1 •
சென்னை: முல்லைப் பெரியாற்றில் கேரளா புதிய அணை கட்ட முயன்றால் அந்த
மாநிலத்தின் மீது தமிழகம் நிரந்தர பொருளாதார முற்றுகையை அமல்படுத்தும்
என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்டியே
தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல்வர் உம்மண் சாண்டி கடந்த
நாள்களுக்குள் இரண்டு முறை கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு அதிர்ச்சி
அளிக்கிறது. இதனால் ஐந்து மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர்
வசதியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை.
கேரள
அரசு, முல்லைப் பெரியாறு அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ
முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்றுகையைத் தமிழகம் ஏற்படுத்தும் என
எச்சரிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு,
காய்கறிகள், பால், கால்நடைகள் மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான மணல்
எல்லாம் கேரளத்துக்குச் செல்கிறது. தமிழ்நாடு இதைத் தராவிட்டால், கேரளம்
தாங்க முடியாத அவலத்துக்கு உள்ளாகும்.
தமிழக முதல்வர் நம்
மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையான இந்தப் பிரச்சனையில், கேரள
அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின்
விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக்
கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் திமுக-அதிமுக ஒன்றே:
இந்
நிலையில் மன்னார்குடியில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி-ஐ.நா.
அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய வைகோ, புரட்சியால்
உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும்
நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், ராணுவ உதவி
ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன.
எனினும்
ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து
செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி
ஏற்றப்பட்டுள்ளது.
ஈழ பிரச்சனையை தீர்க்க பல சந்தர்ப்பங்கள்
கிடைத்தும் கருணாநிதி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனையில்
துரோகம் செய்ததால் தேர்தல் முடிவின் மூலம் மக்களால் திமுக ஆட்சி தூக்கி
எறியப்பட்டுள்ளது.
ஈழப் பிரச்சனை தீர்வுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என கருணாநிதி தட்டி கழித்தார்.
அதே நிலைபாட்டை ஒத்து தான் அதிமுகவின் செயல்பாடும் இருக்கிறது என்பதை சட்டபேரவையில் ஆளுனர் உரையின் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இது
நல்ல முடிவு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ராஜபக்சேவை போர்
குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று சட்டபேரவையில்
தீர்மானம் நிறைவேற்றும் வகையில் ஆளுனர் உரைக்கு முதல்வர் அளிக்கும் பதிலுரை
இருக்க வேண்டும் என்றார்.
நன்றி - தட்ஸ்தமிழ்
இவன்
ராசுக்குட்டி

--இவண்--
-- ராசுக்குட்டி--
Similar topics
» அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை
» துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை:உயிரைக்கொடுக்கவும் தயங்க மாட்டோம்: வைகோ ஆவேசம்
» கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை
» 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
» ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|