ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

4 posters

Go down

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Empty டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Post by முரளிராஜா Sun Jun 05, 2011 2:04 pm

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி 05-rajinikanth-300-2
ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வந்த டயாலிசிஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனை வளாகத்திற்குள் வாக்கிங் போக ஆரம்பித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஜினிகாந்த். அவரது உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் அவரது குடும்பத்தாரிடமிருந்தோ, மருத்துவமனையிடமிருந்தோ வெளியிடப்படவில்லை.

தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் இப்போது உடல் நலம் தேறி வருவதாக தெரிகிறது. தனது அறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவர் தினசரி அரை மணி நேரம் வாக்கிங் போகிறாராம்.

இன்னும் பத்து நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவர் ஒரு மாதம் வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என்றும் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வார் என்றும் அதன் பின்னர்தான் அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Empty Re: டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Post by ரபீக் Sun Jun 05, 2011 2:05 pm

விலைவில் நலமுடன் நாடு திரும்ப வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Empty Re: டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Post by அப்துல்லாஹ் Sun Jun 05, 2011 2:16 pm

வாருங்கள் ரஜினி நலம் பெற்று திரும்புங்கள். உங்களின் ரசிகர்களின் பிரார்த்தனைகளை அவர்களின் உணர்வுகளை வாழும் காலத்திலேயே கண்டு கொண்ட நீங்கள் அவர்களை மேம்படுத்திக்கொள்ள ஆக்கப்பூர்வமாக ஆலோசனை வழங்கி அவர்களுக்கு அவர்களின் உயிரின் அருமையை உழைப்பின் பலனை உணர்த்துங்கள்.
உங்களை தமிழ்மண்ணில் மீண்டும் எதிர்பார்க்கின்றோம்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Aடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Bடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Dடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Uடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Lடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Lடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Aடயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Empty Re: டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Post by அருண் Sun Jun 05, 2011 2:57 pm

சீக்கிரம் தமிழ்மண்ணிற்கு வாருங்கள்! அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி Empty Re: டயாலிசிஸ் நிறுத்தப்பட்டது- வாக்கிங் போகிறார் ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்கிங் போகிறார் ரஜினி!!
» சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி
» எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டது : மும்பை துறைமுகம் 15ல் செயல்படும்
» அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum