புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெண்டுல்கருக்கு பிசிசிஐ விருது!
Page 1 of 1 •
சச்சின் டெண்டுல்கருக்கு பாலி
உம்ரிகர் விருது அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கெளரவித்துள்ளது.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருது சலீம் துரானிக்கு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் எளிமையான முறையில் நடந்தது.
இந்த விழாவின்போது உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின்
வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம்
அறிவித்திருந்த ரொக்கப் பரிசான தலா ரூ. 2 கோடிக்கான காசோலையும்
வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் பல்வேறு விருதுகளையும் அளித்து கிரிக்கெட் வாரியம்
கெளரவித்தது.
நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு 2009-10ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது அளிக்கப்பட்டது.
2009-10ல் சச்சின் ஒரு நாள் போட்டிகளில் உலகின் முதல் இரட்டை சதத்தைப்
போட்டு உலக சாதனை படைத்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்களையும்
குவித்தார். பாலி உம்ரிகர் விருதை சச்சின் பெறுவது இது 2வது முறையாகும்.
விருது பெற்ற பிறர் விவரம்:
சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனை விருது -சலீம் துரானி
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் - மணீஷ் பாண்டே
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் - அபிமன்யூ மிதுன்
சிறந்த வீராங்கனை (சீனியர்) - திருஷ்காமினி (தமிழகம்)
சிறந்த வீராங்கனை (ஜூனியர்) - ரேவா அரோரா (பஞ்சாப்)
சிறந்த யு-22 வீரர் - நடராஜ் பெஹரா (ஒரிசா)
சிறந்த யு-19 வீரர் - பார்கவ் மேராய் (குஜராத்)
சிறந்த யு-16 வீரர் - அபராஜித் (தமிழகம்)
சிறந்த நடுவர் - கே.ஹரிகரன்
சிறந்த ஒட்டுமொத்த செயல்பாடு - மகாராஷ்டிரா
நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கேப்டன் டோணி பேசுகையில், இந்தியா உலகக்
கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் உள்ள 100 கோடி மக்கள்
மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியேயேயும் உலகெங்கும் உள்ள இந்தியர்கள்
விரும்பினர். இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிக்கூட கிரிக்கெட் முதல் இன்று உள்ள இடம் வரை
நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க கிரிக்கெட் வாரியத்தின்
ஊக்குவிப்புப் பணிகள்தான் முக்கியக் காரணம். இதற்காக கிரிக்கெட்
வாரியத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற
விரும்புகிறேன். அதேசமயம், அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களின்
திறமையையும் யாரும் மறநந்து விட முடியாது. சிறந்த முறையில் எங்களது
திட்டங்களை நிறைவேற்ற அவர்கள் ஆற்றிய பணிகள் மிகப் பெரியவை,
பாராட்டுக்குரியவை என்றார் டோணி.
சச்சின் பேசுகையில் டோணியை வெகுவாகப் பாராட்டினார். சிறந்த கேப்டனாக டோணி
செயல்படுவதாக பாராட்டிய சச்சின், இந்திய அணி டெஸ்ட் போட்டியில்
முதலிடத்தைப் பிடித்ததற்கும், உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடியதற்கும்
பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» ரத்தன் டாடா, ரஹ்மான், அமிதாப், சுனில் மிட்டல், டெண்டுல்கருக்கு ஆசிய விருது!
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
» ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
» பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1