ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வருகிறார் ஷோபனா

+2
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
6 posters

Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 1:04 pm

நீண்டஇடைவெளிக்கு பின்னர் பத்மஸ்ரீ
ஷோபனா, சிம்புவின் "போடா போடி" படத்தில் நடிக்கிறார். 1980களில் தமிழ்,
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் முன்னணி நாயகிகளில்
ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் பத்மஸ்ரீ
உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். சினிமாவை விட்டு சிலகாலம்
ஒதுங்கி, பரத நாட்டியத்தில் ஈடுபட்டு இருக்கும் ஷோபனா, நீண்ட இடைவெளிக்கு
பின்னர் மீண்டும் நடிக்க இருக்கிறார். "வானம்" படத்தை தொடர்ந்து சிம்பு
நடிக்கும் "போடா போடி"யில், படத்தின் நாயகி வரலெட்சுமியின் நடன குருவாக
ஷோபனா நடிக்கிறார்.

நீண்டஇடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் ஷோபனாவிடம் இதுகுறித்த
கேட்டபோது, படத்தில் என்னுடைய ரோல் மிகவும் பிடித்து இருந்ததாலும்,
ஹீரோயினுக்கு நடன குருவாக என்னுடைய கேரக்டர் அமைந்திருந்ததாலும்
இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறார். தற்போது "போடா போடி"
படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இங்கு சூட்டிங்
முடிந்த பிறகு சிம்பு-வரலெட்சுமி சம்பந்தப்பட்ட டூயட் காட்சிகள் ஸ்பெயினில்
படமாக்க திட்டமிட்டு இருக்கின்றனர். போடா போடி படத்தை புதுமுக இயக்குநர்
விக்னேஷ் சிவா இயக்குகிறார், தரண் இசையமைக்கிறார். ஜெமினி பிலிம்ஸ்
இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆகஸ்ட்டில் திரைக்கு வர இருக்கிறது.
TMT
மீண்டும் வருகிறார் ஷோபனா 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மீண்டும் வருகிறார் ஷோபனா Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 1:15 pm

ஷோபனாவின் மறுபிரவேசம் சந்தோஷமான விஷயம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மீண்டும் வருகிறார் ஷோபனா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by jeylakesengg Sun Jun 05, 2011 1:38 pm

:வணக்கம்: வருக வருக :நல்வரவு:
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by ரபீக் Sun Jun 05, 2011 1:39 pm

வாங்க !! நாட்டிய தாரகை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by அப்துல்லாஹ் Sun Jun 05, 2011 2:10 pm

திருவாங்கூர் சகோதரிகளின் வழியில் வந்த ஷோபனா மிக நல்ல நடனமணி மட்டுமல்லாது தேசிய விருதும் பெற்றவர். மணிச்சித்திரத்தாழு எனும் பாசில் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியவர். வரட்டும் தமிழ் திரைக்கு வாழ்த்தி வரவேற்போம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மீண்டும் வருகிறார் ஷோபனா Aமீண்டும் வருகிறார் ஷோபனா Bமீண்டும் வருகிறார் ஷோபனா Dமீண்டும் வருகிறார் ஷோபனா Uமீண்டும் வருகிறார் ஷோபனா Lமீண்டும் வருகிறார் ஷோபனா Lமீண்டும் வருகிறார் ஷோபனா Aமீண்டும் வருகிறார் ஷோபனா H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by அருண் Sun Jun 05, 2011 3:26 pm

நீங்க எப்ப வேணுமானாலும் வரலாம் தமிழ் திரை உங்க வீடு மாதிரி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மீண்டும் வருகிறார் ஷோபனா Empty Re: மீண்டும் வருகிறார் ஷோபனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum