ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா!

2 posters

Go down

ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா! Empty ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா!

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 12:56 pm

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் ஜூலை இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பில், ***வெங்கட்பிரபு
இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, லட்சுமிராய், பிரேம்ஜிஅமரன்,
வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம்
"மங்காத்தா". சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்***தின் கதை
உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக
"மங்காத்தா" படம் இருக்கும் என்று கூறுகின்றனர். கூடவே அஜீத்திற்கு இது
50வது படமும் கூட, இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ***ஏற்படுத்தி
இருக்கிறது. முன்னதாக இப்படம் அஜீத் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று
கூறப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள், படம்
தள்ளிபோனதால் ஏமாற்றம் அடைந்தனர். படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை,
பாட்டையாவது அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணயிருந்த
மங்காத்தா டீமிற்கு அதிலும் ஏமாற்றம் தான். கடைசியில் ஒரே ஒரு பாடலை
மட்டும் புரோமசனல் சாங்காக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாளில்
இண்டர்நெட்டில் வெளியிட்டனர். "விளையாடு மங்காத்தா..." என்று ஆரம்பக்கும்
அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்***பை பெற்றதால், அந்த
ஒருபாடலை மட்டும் முழுமையாக சிலதினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இதனிடையே மங்காத்தா படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை
கிடைத்துள்ளது. தற்போது மங்காத்தா டீம், ஐதராபாத்தில் இறுதிகட்ட சூட்டிங்கை
நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் சூட்டிங் முடிகிறது. இதன்பின்னர்
படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட படத்தை ரிலீஸ் செய்வதற்கான
வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த வேலைகள் ஜூன் மாதம் முழுவதும் நடைபெற
இருப்பதால், ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படத்தை திரையிட
திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். கூடவே படத்தின் ஆடியோவை
ஜூன் மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.
TMT
ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா! 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா! Empty Re: ஜூலையில் அஜீத்தின் மங்காத்தா!

Post by ரபீக் Sun Jun 05, 2011 12:57 pm

சூப்பருங்க சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum