ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

+11
சிவா
தாமு
முரளிராஜா
பாலாஜி
மஞ்சுபாஷிணி
uma rani
ரா.ரமேஷ்குமார்
அருண்
உதயசுதா
ரபீக்
ந.கார்த்தி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 12:54 pm

First topic message reminder :

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 U1vikram
மிலன் பல்கலைக்கழகம் நடிகர் விக்ரமுக்கு கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கியது. இத்தாலி நாட்டில் உள்ள இப்பல் கலைக்கழகம் 110 ஆண்டுகள்
பாரம்பரியமிக்கது.

இத்தாலி நாட்டில் மிலன் நகரில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் (Universita
Popolare Degali Studi Di Milano-UUPN) மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும்
இதனை அழைக்கின்றனர். நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து
விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த
பல்கலைக்கழகம். இந்த ஆண்டு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரமுக்கு டாக்டர்
பட்டம் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2011, மே 29ஆம் தேதியன்று மிலன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர்
டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள்
முன்னிலையில் இந்த கெளரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை பெற்றுகொண்ட விக்ரம், பின்னர் மாணவர்கள் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் உரையாற்றினார்.
TMT
டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by சிவா Mon Jun 06, 2011 10:56 am

சிறந்த நடிப்புக்கு டாக்டர் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகம் என்பதால் அந்த விருதுக்கு நடிகர் விக்ரம் சரியான தேர்வுதான்!

வாழ்த்துகள் டாக்டர் விக்ரம்! (நர்ஸ் தேர்வுப் பணி முடிந்துவிட்டதா டாக்டர்?)


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by பாலாஜி Mon Jun 06, 2011 12:18 pm

சிவா wrote:சிறந்த நடிப்புக்கு டாக்டர் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகம் என்பதால் அந்த விருதுக்கு நடிகர் விக்ரம் சரியான தேர்வுதான்!

வாழ்த்துகள் டாக்டர் விக்ரம்! (நர்ஸ் தேர்வுப் பணி முடிந்துவிட்டதா டாக்டர்?)

எல்லாருக்கும் உங்களை போல வாழ்வு அமையுமா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by dsudhanandan Mon Jun 06, 2011 12:23 pm

கலாநிதி என்பதுதான் இவ்வகையான டாக்டர் பட்டத்திற்கு சரியான தமிழ் சொல்லாமே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 2:12 pm

உதயசுதா wrote:இந்த மாதிரி பல்கலைக்கழகங்களை ஒழிக்கணும்

சரியா சொன்னீங்க இவங்க என்ன சாதனை செஞ்சாங்க டாக்டர் பட்டம் வாங்க இந்த நாட்டுக்கு பயன்படும் படி நிறைய காரியங்கள் செயரவங்களை யாருமே கண்டுக்கறதில்லை ஆனா நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் இதை பெருசா பத்திரிகைகள் வேற விளம்பரம் செய்து
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by devi281 Mon Jun 06, 2011 2:21 pm

good wish to vikram


DEVI
devi281
devi281
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 27/05/2011

http://devi_281@yahoo.com.my

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by சிவா Mon Jun 06, 2011 2:29 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:சிறந்த நடிப்புக்கு டாக்டர் பட்டங்களை வழங்கும் பல்கலைக் கழகம் என்பதால் அந்த விருதுக்கு நடிகர் விக்ரம் சரியான தேர்வுதான்!

வாழ்த்துகள் டாக்டர் விக்ரம்! (நர்ஸ் தேர்வுப் பணி முடிந்துவிட்டதா டாக்டர்?)

எல்லாருக்கும் உங்களை போல வாழ்வு அமையுமா ...

இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் உள்ளதே! டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 440806


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 2:35 pm

சிவா wrote:
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் உள்ளதே! டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 440806
கும்மாங்குத்தே இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by சிவா Mon Jun 06, 2011 2:36 pm

maniajith007 wrote:
சிவா wrote:
இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் உள்ளதே! டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 440806
கும்மாங்குத்தே இருக்கு

இது எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்குதே! புன்னகை


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 2:41 pm

சிவா wrote:
இது எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்குதே! புன்னகை

அடிக்கடி எனக்கு விழுமே அதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by சிவா Mon Jun 06, 2011 2:43 pm

maniajith007 wrote:
சிவா wrote:
இது எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்குதே! புன்னகை

அடிக்கடி எனக்கு விழுமே அதான்

ஹைய்யோ.. ஹையோ... டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 168300 டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 168300 டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 168300 டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 168300


டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம் - Page 2 Empty Re: டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விக்ரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum