ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??

2 posters

Go down

தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??  Empty தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??

Post by ந.கார்த்தி Sun Jun 05, 2011 12:49 pm

தமிழக ஆளுநராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆளுநராக இருக்கும் பர்னாலாவின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில்
முடிவடையவுள்ளது. இதையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிதாக அமைந்துள்ள அதிமுக ஆட்சியுடன் இணக்கமாக செயல்பட காங்கிரஸ்
கட்சியும், அதன் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்
முடிவு செய்திருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணக்கமான ஒருவரை ஆளுநராக்க
தீர்மானித்துள்ளது. அந்த வகையில் நவீன் சாவ்லாவின் பெயர் முதன்மையாக
அடிபடுகிறது.

வரும் காலத்தில் திமுகவை உதறி விட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ்
தலைமை தீர்மானித்திருப்பது அதன் சமீப கால நடவடிக்கைகளிலிருந்து உணர
முடிகிறது. எனவே தனக்கும், அதிமுகவுக்கும் இணக்கமான நவீன் சாவ்லாவை
ஆளுநராக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் பர்னாலா பொருத்தமானவராக இருந்தார். அவர் தீவிர
கருணாநிதி ஆதரவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2 முறை
ஆளுநராக இருந்தவர் பர்னாலா. அவரது பதவிக்காலம் ஜூன் 19ம் தேதியுடன்
முடிவடைகிறது.

அடுத்த ஆளுநர் பதவிக்கு பெயர் அடிபடும் நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சிக்கு
நெருக்கமானவர். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவும் இவருக்கு இருப்பதாக
கூறப்படுகிறது.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தனது
நிலையை ஸ்திரப்படுத்தவும், தனது கையை ஓங்க வைக்கவும் காங்கிரஸ்
விரும்புகிறது. அதற்கு நவீன்தான் சரியான ஆள் என்பது காங்கிரஸின் எண்ணம்.
மேலும், அதிமுகவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் நவீன் சாவ்லா உதவுவார்
என்ற எண்ணத்திலும், அவரை அடுத்த ஆளுநராக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக
தெரிகிறது.
TMT
தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??  Empty சந்தர்பவாத கட்சி

Post by ராசுக்குட்டி Sun Jun 05, 2011 2:18 pm

காங்கிரஸ் ஒரு சந்தர்பவாத கட்சி ..
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011

http://rajtherock7.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
» வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum