புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
70 Posts - 77%
heezulia
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
235 Posts - 76%
heezulia
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_m102ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 5 Jun 2011 - 14:45

2ஜி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற
கூட்டுக் குழு (ஜேபிசி) முன் வரும் ஜூன் 7ம் தேதி சிபிஐ இயக்குனர்
ஏ.பி.சிங்கும், 8ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை வாரியம்
மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறை விதிமுறைகளை முறையாகப்
பின்பற்றாததால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் குற்றம்
சாட்டினார்.

இதையடுத்தே மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவியை
ராஜிநாமா செய்ய நேர்ந்தது. இதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் சூடு பிடித்து,
ராசா, கனிமொழி உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க
வாய்ப்பில்லை என்றும், இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், அதிகபட்சமாக
ரூ. 30,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ராசாவைத்
தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில்
சிபில் கூறியிருந்தார்.

இதையடுத்து பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்கு குழு,
வினோத் ராயை நேரில் அழைத்து விசாரித்தது. அப்போது ராய், 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு எப்படி ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது
என்பது குறித்து விளக்கினார்.

இந் நிலையில் இதே விவகாரம் குறித்து விசாரித்து வரும் மூத்த காங்கிரஸ்
தலைவர் சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் வினோத் ராயை நேற்று
நேரில் அழைத்து விசாரித்தது.

அப்போது ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ.1.76 லட்சம்
கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நான் கண்டறிந்துள்ளது குறித்து பல்வேறு
கேள்விகளும், சந்தேகங்களும் எழ வேண்டிய அவசியமில்லை. ஆதாரத்தின்
அடிப்படையில்தான் இழப்புத் தொகையை எனது அறிக்கையில் பதிவு செய்துள்ளேன்.

எனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது தொலைத்தொடர்பு விதிமுறையை சரியாகப்
பின்பற்றாததும், அதனால் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும்
உண்மைதான் என்றார்.

இதையடுத்து பாஜக ஆட்சி நடந்த 1998ம் ஆண்டு முதல் 2009ம் வரை ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு
ராயிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டது.

ராய் விளக்கம் அளித்த பின் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்றக் கூட்டுக்
குழுத் தலைவர் சாக்கோ, எப்படி அவர் ரூ. 1.76 லட்சம் கோடி என்ற கணக்குக்கு
வந்தார் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசின் கொள்கைகள் என்ன
என்பதை சிஏஜி என்ற முறையில் கருத்தில் கொண்டு தான் இந்தக் கணக்குக்கு
வந்தாரா என்பது குறித்தும் ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் தனது
பதில்களை அளித்தார் என்றார்.

இந்தக் குழுவின் முன் வரும் ஜூன் 7ம் தேதி சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்கும்,
8ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் மற்றும் நிதியமைச்சக
அதிகாரிகளும் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர்.
TMT
2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 5 Jun 2011 - 15:02

தகவலுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2ஜி: சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்!  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 5 Jun 2011 - 15:07

உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆகணும் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக