Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. வந்ததால் திருட்டு விசிடி கடைகள் மூடல்! கலைப்புலி சேகரன் ஜிங் சாக்!!
3 posters
Page 1 of 1
ஜெ. வந்ததால் திருட்டு விசிடி கடைகள் மூடல்! கலைப்புலி சேகரன் ஜிங் சாக்!!
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக
ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன என்று
கலைப்புலி ஜி.சேகரன் கூறியுள்ளார். நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும்
`ஆயுத போராட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையி்ல நடந்தது. முதல்
சிடியை இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வெளியிட, டைரக்டர் பிரபு சாலமன்
பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர்
`கலைப்புலி ஜி.சேகரன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், `அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மதுரையில்
திரைப்படங்களின் வசூல் கூடியிருக்கிறது. கேபிள் டி.வி.யில் புது படங்களை
காட்டுவதில்லை. அதனால் தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை
கூடியிருக்கிறது. திருட்டு வி.சி.டி. கடைகள் இழுத்து மூடப்பட்டு விட்டன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வி.சி.டி. திருடர்கள் பயப்பட ஆரம்பித்து
இருக்கிறார்கள். இதுவே சினிமாவுக்கு வெற்றிதான். வி.சி.டி. திருடர்களை
முழுமையாக ஒழித்துக்கட்டுவதற்கு மாவட்டந்தோறும் திரைப்பட வினியோகஸ்தர்கள்,
தியேட்டர் அதிபர்களை கொண்ட குழு அமைக்கப்படும். தயாரிப்பாளர்களின்
ஒத்துழைப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுவினர், திருட்டு
வி.சி.டி. பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க
உதவுவார்கள், என்று கூறினார்.
விழாவில் டைரக்டர் பிரபு சாலமன், பட அதிபர்கள் பி.எல்.தேனப்பன், விஜயமுரளி,
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, படத்தின் ஹீரோ - டைரக்டர் ஜெய் ஆகாஷ்,
கதாநாயகி அனிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கலைப்புலி ***ஜி.சேகரன், முதல்வரை பாராட்டி பேச வேண்டும் என்றால் வேறு
எதையாவது பேசியிருக்கலாம். எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும்
திருட்டு விசிடிக்களை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை. நல்ல படங்களை
மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்த்து ஆதரவு கொடுப்பார்கள்.
சுமாரான படங்களையும் மக்கள் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டுமானால்,
தியேட்டர் கட்டணத்தை முதலில் குறைக்க வேண்டும். அதற்கு தேவையான
நடவடிக்***கையை எடுத்தாலே திருட்டு விசிடி தானாக குறையும், என்று
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஒரு படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனை பார்த்து வருங்கால ஜனாதிபதி வாழ்க...
என்று பாராட்டும் படியான காட்சி இடம்பெற்றிருக்கும். அப்படி பாராட்டிய நபரை
பார்த்து லிவிங்ஸ்டன், இவன் ரொம்ப ஓவரா கூவுறான்... என்று சொல்வார்.
அதேபோலதான் தமிழ் சினிமாவில் இருக்கும் சிலபல முக்கியஸ்தர்கள்
ஆளும்கட்சிக்கு ஆதரவாக பேசி, ஆட்சியாளர்களை புகழ்ந்து தள்ளியே காலம்
தள்ளுவார்கள். இவர்களின் போற்றுதல் எதற்காக என்பதைத் முழுமையாக தெரிந்து
கொண்டதால்தானே சினிமா விழாக்களில், குறிப்பாக சினிமா உலகம் நடத்தும்
பாராட்டு விழாக்களில் பங்கேற்க மாட்***டேன், என்று முதல்வர் ஜெயலலிதா
ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார்.!
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஜெ. வந்ததால் திருட்டு விசிடி கடைகள் மூடல்! கலைப்புலி சேகரன் ஜிங் சாக்!!
இப்படி புகழ்ந்து புகழ்ந்து அவரை கெடுத்தது போல அம்மாவையும் கெடுத்துடுங்க !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜெ. வந்ததால் திருட்டு விசிடி கடைகள் மூடல்! கலைப்புலி சேகரன் ஜிங் சாக்!!
அற்ற நல்ல ஜல்ட்ரா அடிங்கட
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Similar topics
» திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்
» ராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
» மக்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
» ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|