புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
81 Posts - 68%
heezulia
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
1 Post - 1%
viyasan
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
18 Posts - 3%
prajai
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_m10படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படையப்பா........ படுத்திரியப்பா!!!!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 12:38 pm

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு
திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை,
அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு
என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த
தமிழகமும் பட வேண்டும்?

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிக்கணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின்
விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின்
விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில்
கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா?
பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும்
ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன் இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு
இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது
இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும்,
மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.
உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள்,
உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள், முதியவர்கள்,
அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி
பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்...
பேசினேன்... இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு
அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள்
தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால்
அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட
இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி,
என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது
மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக
வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு
நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

"எந்திர" தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும் இதில் நான் ஊடகங்களை மட்டும் தான் குறிப்பிட்டு உள்ளேன்
TMT படையப்பா........ படுத்திரியப்பா!!!!  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:40 pm

இதே போல் எத்தனை பதிவைத்தான் இந்த ஈகரை தாங்குமோ ? என்ன கொடுமை சார் இது
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 05, 2011 12:51 pm

அண்ணாத்த இந்த பதிவ எடுத்த தளத்துக்கு நன்றி சொல்லிடுங்க.இல்லைன்னா பிரச்சினை ஆகிடும்



படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Uபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Dபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Aபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Yபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Aபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Sபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Uபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Dபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Hபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 1:07 pm

அதானே.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படையப்பா........ படுத்திரியப்பா!!!!  47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 1:19 pm

மஞ்சுபாஷிணி wrote:அதானே.....
என்ன அக்கா அதானே அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 1:32 pm

ரஜினி நோயாளியாக இருக்கும் நிலையில் அவரது நல்ல விடயங்களை பகிர்ந்து மகிழ்வது மனதுக்கு ஆறுதல் தரும்.
தம்பி கார்த்தி!. தங்களின் நல்ல செய்திகள் நிறைய படிக்கிறேன். நலமுட்ன் வாழ்ந்து நிறைய பதிவிட வாழ்த்துகிறேன். என்றாலும் இந்தப் பதிவு இந்த நேரத்தி மனசை என்னவோ செய்கிறது...மன்னியுங்கள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

படையப்பா........ படுத்திரியப்பா!!!!  Aபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Bபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Dபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Uபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Lபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Lபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  Aபடையப்பா........ படுத்திரியப்பா!!!!  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக