Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!
3 posters
Page 1 of 1
'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!
சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார் விஜயலட்சுமி
நாம்
தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக
தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார்
நடிகை விஜயலட்சுமி.
சீமான் என்னைக் காதலித்தார். 3 ஆண்டுகளாகப் பழகி
விட்டு இப்போது என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது சட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார்
கொடுத்தார் விஜயலட்சுமி.
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கு
கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது வளசரவாக்கம் போலீஸார் சீமான்
மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் 2 மணி
நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது தனக்கும்,
சீமானுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விஜயலட்சுமி கூறியதாக தெரிகிறது.
மேலும்
சீமான் மீதான தனது புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசிப் பேச்சுக்கள்,
எஸ்எம்.எஸ். செய்திகள் உள்ளிட்டவற்றை போலீஸாரிடம் கொடுத்துள்ளார்
விஜயலட்சுமி.
இதையடுத்து இதன் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த
காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜயலட்சுமி
குறிப்பிட்டுள்ள சில இடங்களுக்கு நேரில் போய் விசாரணை நடத்தவும் போலீஸார்
தீர்மானித்துள்ளனர்.
விரைவில் விசாரணைக்கு வருமாறு கூறி சீமானுக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
தற்போது
விசாரணைதான் நடந்து வருவதாகவும், விஜயலட்சுமி சொல்வது உணமையாக
இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவசரப்பட்டு
எதையும் செய்ய மாட்டோம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
!['சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: 'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!
எந்த புற்றில் எந்த பாம்போ ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசு ஸ்டேஷன் போக ஆரம்பிச்சால் ஆண்கள் திருந்தி மனைவியுடனே ஒழுங்கா இருந்துடுவாங்க போல.... விஜயலட்சுமி வாழ்க்கை இதனால் கேள்விக்குறி தான் கண்டிப்பா... பாவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
!['சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வில்லனா சீமான்? வீறிடும் விஜயலட்சுமி
» விஜயலட்சுமி.. நான் செய்த மிகப் பெரிய தவறு-சீமான்
» படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்
» காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றினாரா?-நடிகை விஜயலட்சுமி புகாருக்கு சீமான் மறுப்பு; என் புகழை கெடுக்க திட்டமிட்ட சதி
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|