ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

+7
alwin
பாலாஜி
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
ராசுக்குட்டி
ந.கார்த்தி
ரபீக்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by Guest Sun Jun 05, 2011 11:45 am

First topic message reminder :

05.06.11 ஹாட் டாபிக் கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த
தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி
நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும்
தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே
செயல்பட முடியும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு,
வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின்
சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை
மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில்
பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் கட்சி
அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த வகையில் தமிழக சட்டமன்றப் பேரவையில் கட்சி
அந்தஸ்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி இருபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க
வேண்டும்.
இருபத்து நான்கு உறுப்பினர்களுக்குக் கீழே, எட்டுப் பேருக்குக் குறையாத
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அணியை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க வேண்
டும். அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு பொதுச்சின்னம்
வழங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான எண்
ணிக்கையே தி.மு.க கொண்டிருப்பதால் அதனை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க
வேண்டும்.
கடந்த முறை முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் காங்கிரஸ் ‘கட்சி’
என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தல் முடிவின்படி
தே.மு.தி.க. வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் சட்டமன்றக் கட்சி என்ற
அங்கீகாரத்தை பெற முடியாது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்கடந்த 25-ம் தேதி கருணாநிதி
தலைமையில் நடந்தது, இக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின்,
துணைத் தலைவராக துரைமுருகன் கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக
கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிற்கு
ஸ்டாலின்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான் என்கிறார்கள் முன்னாள் பேரவைத்
தலைவர்கள்.
ஒற்றன்
avatar
Guest
Guest


Back to top Go down


அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by மகா பிரபு Sun Jun 05, 2011 9:41 pm

மொத்த உறுப்பினர்கள்= 234
ஃ 10% = 23.4

பொதுவாக கணிதத்தில் 0.5 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அது பெரிய முழு எண்ணாக சேர்க்கப்படும். குறைவாக இருந்தால், அது புறந்தள்ளப்படும்.

எனவே 10% = 23

[புதுசா யோசிக்கணும்]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by பாலாஜி Sun Jun 05, 2011 11:26 pm

மகா பிரபு wrote:மொத்த உறுப்பினர்கள்= 234
ஃ 10% = 23.4

பொதுவாக கணிதத்தில் 0.5 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அது பெரிய முழு எண்ணாக சேர்க்கப்படும். குறைவாக இருந்தால், அது புறந்தள்ளப்படும்.

எனவே 10% = 23

[புதுசா யோசிக்கணும்]

ஆஹா அண்ணனுக்கு என்னா அறிவு .... ஆறுதல் ஆறுதல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by மகா பிரபு Mon Jun 06, 2011 3:12 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:மொத்த உறுப்பினர்கள்= 234
ஃ 10% = 23.4

பொதுவாக கணிதத்தில் 0.5 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அது பெரிய முழு எண்ணாக சேர்க்கப்படும். குறைவாக இருந்தால், அது புறந்தள்ளப்படும்.

எனவே 10% = 23

[புதுசா யோசிக்கணும்]

ஆஹா அண்ணனுக்கு என்னா அறிவு .... அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 572280 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 572280
ரொம்ப அமுக்காதீங்கண்ணா. என் தலை தலைவருக்கு மாதிரி சொட்டை ஆயிடும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by தாமு Mon Jun 06, 2011 3:17 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by SK Mon Jun 06, 2011 3:33 pm

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300 அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 168300


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க. - Page 2 Empty Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum