Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
+7
alwin
பாலாஜி
மஞ்சுபாஷிணி
அப்துல்லாஹ்
ராசுக்குட்டி
ந.கார்த்தி
ரபீக்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
05.06.11 ஹாட் டாபிக் கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த
தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி
நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும்
தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே
செயல்பட முடியும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு,
வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின்
சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை
மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில்
பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் கட்சி
அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த வகையில் தமிழக சட்டமன்றப் பேரவையில் கட்சி
அந்தஸ்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி இருபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்க
வேண்டும்.
இருபத்து நான்கு உறுப்பினர்களுக்குக் கீழே, எட்டுப் பேருக்குக் குறையாத
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அணியை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க வேண்
டும். அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு பொதுச்சின்னம்
வழங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான எண்
ணிக்கையே தி.மு.க கொண்டிருப்பதால் அதனை சட்டமன்றக் குழு என்றுதான் அழைக்க
வேண்டும்.
கடந்த முறை முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் காங்கிரஸ் ‘கட்சி’
என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. தற்போதைய தேர்தல் முடிவின்படி
தே.மு.தி.க. வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் சட்டமன்றக் கட்சி என்ற
அங்கீகாரத்தை பெற முடியாது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்கடந்த 25-ம் தேதி கருணாநிதி
தலைமையில் நடந்தது, இக்கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின்,
துணைத் தலைவராக துரைமுருகன் கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக
கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பிற்கு
ஸ்டாலின்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான் என்கிறார்கள் முன்னாள் பேரவைத்
தலைவர்கள்.
ஒற்றன்

Guest- Guest
Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
யானைக்கும் அடி சறுக்கும் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
ரபீக் wrote:யானைக்கும் அடி சறுக்கும் !!!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சட்டப்பேரவை விதிகள் தெரியாமல் போன கருணாநிதி
ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்ட கருணாநிதிக்கு சட்டப்பேரவை
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்
-நன்றி ரோஜாகாந்தி
விதிகள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்
-நன்றி ரோஜாகாந்தி
Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே வென்று அவர்களும் சபைக்கு சென்று பணியாற்றிய கடந்த் கால அனுபவம் தி மு க விற்கு உண்டு. நோய் மீண்ட புத்துடலைப் போல தோற்ற பின் மீண்டும் பாடம் கற்று ஆரோக்கிய அரசியலுக்கு தன்னை மீண்டும் தயார் படுத்துவார்கள். எதிர்காலம் என்பது எல்லோருக்கும் பொது.
நன்றி உதுமான் தங்களின்பகிர்வுக்கு....
நன்றி உதுமான் தங்களின்பகிர்வுக்கு....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
அப்துல்லாஹ் wrote:இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே வென்று அவர்களும் சபைக்கு சென்று பணியாற்றிய கடந்த் கால அனுபவம் தி மு க விற்கு உண்டு. நோய் மீண்ட புத்துடலைப் போல தோற்ற பின் மீண்டும் பாடம் கற்று ஆரோக்கிய அரசியலுக்கு தன்னை மீண்டும் தயார் படுத்துவார்கள். எதிர்காலம் என்பது எல்லோருக்கும் பொது.
நன்றி உதுமான் தங்களின்பகிர்வுக்கு....
மிக சரியாக சொன்னீர்கள் ..... இரண்டு உறுப்பினர் இருந்தாலும் கருணாநிதி சட்ட சபைக்கு செல்ல வில்லை . பரிதி மட்டும் தனியா சென்று வாதத்தில் பங்கேற்று
பலமுறை சபாநாயகர் மூலம் வெளியேற்ற பட்டவர். நிச்சயம் தமிழ்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவர்கள் ..
மு.க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க வலு பெற வாய்ப்பு உள்ளது எப்பொழுது என்றால் மற்ற வாரிசுகள் மாநில கட்சி பணியில் ஈடுபடாதவரை..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
தி மு க - திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. திரு .மு.கருணாநிதியின் வாரிசுகள் முன்னேற்ற கழகம். அங்கே மற்ற வாரிசுகள் தலையீடு இல்லாமல் இருக்குமா.
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க.
alwin wrote:தி மு க - திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. திரு .மு.கருணாநிதியின் வாரிசுகள் முன்னேற்ற கழகம். அங்கே மற்ற வாரிசுகள் தலையீடு இல்லாமல் இருக்குமா.
உங்கள் கருத்துக்களை அதே திரியில் மறுமொழியிட மூலம் பதியலாம் , தனியாக திரி தேவை இல்லை அதனால்தான் உங்கள் திரியை பழைய திரியுடன் இணைத்துவிட்டேன் ....நண்பரே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி
» ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,
» அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum