ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

3 posters

Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by murugesan Sun Jun 05, 2011 11:19 am

ஊழல் புரிந்ததாக 8 கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இவர்களின் இடுப்பில் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர். இச் சம்பவம் மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள சரைகார் கிராமத்தில் நிகழ்ந்தது.
அசிந்தா மோன்டல், ஸ்ரீகாந்த கோஷ் ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு உறுப்பினர்களாவர். இவர்களுடன் முன்னாள் கிரா பஞ்சாயத்து செயலர் ஜாஹர் கோஷ், அஸ்வினி மோன்டல்,சுகுமார் பிராம்னிக், கார்த்திக் மோன்டல் மற்றும் மூன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், சுநீல் முல்லிக், செயலர் ஊழல் புரிந்ததாகவும் இவர்களை மக்கள் அடித்து உதைத்து இடுப்பில் கட்டி இழுத்துச் சென்றதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. ஜமால் தெரிவித்தார்.
15 தினங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ. 6 லட்சம் மேம்பாட்டு நிதியை எப்படி செலவிட்டனர் என்று விளக்கம் கோரினர். அதற்கு சனிக்கிழமை விளக்கம் அளிப்பதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் விவரம் அளிக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இவர்களை அடித்து உதைத்ததாகத் தெரிகிறது.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by jeylakesengg Sun Jun 05, 2011 11:43 am

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

திருடனுக்கல்ல ஏ,பி ,சி பிரிவு இருக்குதா ?. இல்ல இவிங்க இவிங்க த திர்டுவாங்கணு இருக்கின்றதா ?

அப்புறம் எதற்கு பிரத்மர் ற விசாரிக்க கூடாதுணு சொல்லுறங்க அதிர்ச்சி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by ரபீக் Sun Jun 05, 2011 11:45 am

jeylakesengg wrote: மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

திருடனுக்கல்ல ஏ,பி ,சி பிரிவு இருக்குதா ?. இல்ல இவிங்க இவிங்க த திர்டுவாங்கணு இருக்கின்றதா ?

அப்புறம் எதற்கு பிரத்மர் ற விசாரிக்க கூடாதுணு சொல்லுறங்க அதிர்ச்சி

மன்மோகனுக்கு உள்ள மற்ற பெயர் மிஸ்டர் க்ளீன் !! அது உங்களுக்கு தேர்யுமா சகோ ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by jeylakesengg Sun Jun 05, 2011 12:12 pm

ரபீக் wrote:
jeylakesengg wrote: மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

திருடனுக்கல்ல ஏ,பி ,சி பிரிவு இருக்குதா ?. இல்ல இவிங்க இவிங்க த திர்டுவாங்கணு இருக்கின்றதா ?

அப்புறம் எதற்கு பிரத்மர் ற விசாரிக்க கூடாதுணு சொல்லுறங்க அதிர்ச்சி

மன்மோகனுக்கு உள்ள மற்ற பெயர் மிஸ்டர் க்ளீன் !! அது உங்களுக்கு தேர்யுமா சகோ ?

நண்பா திருடர்தும் தவறுதா , அதுக்கு துணை நீக்குறதும் தவறுதா.

.

என்ன் , பிரத்மர் யெல்லாம் தப்பு பான் மடங்கணு எதச்சு இருக்கிந்த்ரதா நண்பா ரபீக்

அருமையிருக்கு
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by ரபீக் Sun Jun 05, 2011 12:15 pm

jeylakesengg wrote:

நீங்க சொல்லுறதா பார்த்த பக்கத்து வீட்டுல திருடு போனாலும் அதற்க்கு பிரதமார்தான் பொறுப்புன்னு சொல்வீங்க போல !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by jeylakesengg Sun Jun 05, 2011 12:45 pm

ரபீக் wrote:
jeylakesengg wrote:
ரபீக் wrote:
jeylakesengg wrote: மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

திருடனுக்கல்ல ஏ,பி ,சி பிரிவு இருக்குதா ?. இல்ல இவிங்க இவிங்க த திர்டுவாங்கணு இருக்கின்றதா ?

அப்புறம் எதற்கு பிரத்மர் ற விசாரிக்க கூடாதுணு சொல்லுறங்க அதிர்ச்சி

மன்மோகனுக்கு உள்ள மற்ற பெயர் மிஸ்டர் க்ளீன் !! அது உங்களுக்கு தேர்யுமா சகோ ?

நண்பா திருடர்தும் தவறுதா , அதுக்கு துணை நீக்குறதும் தவறுதா.

.

என்ன் , பிரத்மர் யெல்லாம் தப்பு பான் மடங்கணு எதச்சு இருக்கிந்த்ரதா நண்பா ரபீக்

அருமையிருக்கு

நீங்க சொல்லுறதா பார்த்த பக்கத்து வீட்டுல திருடு போனாலும் அதற்க்கு பிரதமார்தான் பொறுப்புன்னு சொல்வீங்க போல !!

அய்யோ அப்டி யெல்லாம் இல்லிங்கா ,
புன்னகை
அவ்ரு வீட்டுல திருடு போனதே எனக்கு தெரியதுணு சொல்லுறரு . ஒன்னும் புரியல

பக்கத்து வீட்டுல திருடு பொண்ண த என்னணு சொல்லுவாரு இவரு ? ஜாலி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். Empty Re: கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum