ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி மாயாஜாலம்

4 posters

Go down

விண்வெளி மாயாஜாலம் Empty விண்வெளி மாயாஜாலம்

Post by kirupairajah Fri Sep 11, 2009 7:21 am

விண்வெளி மாயாஜாலம் 11092009007005


விண்வெளி மாயாஜாலம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விண்வெளி மாயாஜாலம் Empty Re: விண்வெளி மாயாஜாலம்

Post by மீனு Fri Sep 11, 2009 10:13 am

..நட்சத்திரம் இறக்குமா ? எனக்கு இதுவரை இது தெரியாது..இறக்கும் பொது வாயு வெளிவருமா... அருமையான தகவல்.. தகவலுக்கு நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விண்வெளி மாயாஜாலம் Empty Re: விண்வெளி மாயாஜாலம்

Post by கோவைசிவா Sun Sep 13, 2009 6:02 pm

நட்சத்திரத்தில் அணுகுண்டு வேடுக்கும்போது ஏற்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் இந்த நிகழ்வு ஏற்படுத்தும் மூலகுறுகள் அனைத்தும் சப்ஜாடாக எரிந்து முடிந்த பின்னர் எராளமான ஈர்ப்பு விசை வெளிப்படுகிறது. அந்த ஈர்ப்பு விசையானது அந்த நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் சக்தி ஏற்படுத்துகிறது, இவை ஒளியையும் விட்டு வைப்பதில்லை இழுத்து பிடித்து கொள்கிறது. இதற்கெல்லாம் மேலே ஒருபடி போய் தன்னை தானே ஈர்ப்பு விசையின் காரணமாக சுரிக்கிக் கொள்கிறது. சூரியன் போல் உள்ள நட்சத்திரம் கடுகு அளவு தன்னை தானே சுருக்கிக் கொள்கிறது. (ஈர்ப்பு விசையின் காரணமாக) ஒளியையும் இழுத்து பிடித்து விடுவதால் இவை நமது பால்வெளி மண்டலத்துக்கு அருகில் இருந்தாலும் நம்மால் கண்டறிய இயலாது என சொல்லப்படுகிறது. கடுகு அளவு சுருங்கி விட்டாலும் ஈர்ப்பு சக்தி குறைவது இல்லை. இதைதான் கருந்துளை என கூறுகிறார்கள். கருந்துளையை பற்றி வேறு ஒரு கருதும் நிலவுகிறது. அதாவது இந்த கருந்துளை இரண்டு உலகங்களை இணைக்கும் கதவு என்றும் சொல்லப்படுகிறது. இதன் வழியாக நுழைந்து வேறு ஒரு இடத்திற்கு விரைவாக செல்லலாம் என ஒரு கருது நிலவுகிறது. இது எங்கே உளது என தற்போது உள்ள கருவிகள் மூலம் கண்டறிய இயலாது ஆனால் இதற்க்கு அருகில் உள்ள அனைத்தும் இதனால் ஈர்க்கப்பட்டுவதை வைத்து கண்டறிய இயலும் என கூறுகின்றனர்.
விண்வெளி மாயாஜாலம் 502589 தகவல் ஞானவாணி வானொலி (கோயம்புத்தூர்)
அறிவியல் நேரம் நிகழ்ச்சி விண்வெளி மாயாஜாலம் 128872
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

விண்வெளி மாயாஜாலம் Empty Re: விண்வெளி மாயாஜாலம்

Post by nandhtiha Sun Sep 13, 2009 7:01 pm

திரு
sivacbe சொல்வது முற்றிலும் உண்மை. இந்தக் கருந்துளை இரண்டு உலகங்களை
இணைக்கும்போது எழும் உருவம் நமது சிவபெருமான் கையில் உள்ள உடுக்கை (DAMRUK) போன்று
இருக்கும். மறைந்த விண்ணியல் விஞ்ஞானி கார்ல் சாகன் தமிழகத்தில் உள்ள தாராசுரம்
திருக்கோயிலுக்குச் சென்று அங்கு அருள்பாலித்து வரும் கூத்த பிரானின் ஒரு கையில்
உள்ள உடுக்கையும் மற்றொரு கையில் உள்ள தீயினையும் பார்த்து இங்கல்லவோ இருக்கிறது
சிருஷ்டியின் ரகசியம் என்று வியந்தாராம் விஞ்ஞான உலகம் கார்ல் சாகனை நல்ல
நாத்திகன் என்று குறிப்பிடுவது கவனத்துக்குரியது.



இது தொடர்பாக ஒரு பழம் தமிழ்ப் பாடல் உள்ளது
அதனைத் தருகிறேன்

மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே

(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

விண்வெளி மாயாஜாலம் Empty Re: விண்வெளி மாயாஜாலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum