ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 
Dr.S.Soundarapandian
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_m10கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

3 posters

Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by அப்துல்லாஹ் Sat Jun 04, 2011 7:19 pm

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Youngtamilgirl
நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...

அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....

இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...

மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.

கற்பு எனப்படுவது இதுதானோ?

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 04, 2011 7:29 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty கற்பின் விலை ரூ.9 லட்சம்!. கற்பழிக்க கவர்மென்ட் கடன்!!.

Post by Guest Sat Jun 04, 2011 7:30 pm

அப்துல்லாஹ் wrote:
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Youngtamilgirl
நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...

அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....

இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...

மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.

கற்பு எனப்படுவது இதுதானோ?

ஆகா!.இதுவல்லவா
பெண்மையை போற்றும் நாடும் சட்டமும்!. புகார் அளிக்கச் சென்ற ஒரு பெண்ணை,
காவல் அதிகாரியே கற்பழிக்கின்றார். தன் கற்புக்கு இந்த பெண் வைத்த விலை
ரூ.9 லட்சம்!. அது மட்டுமா?. இல்லை! இல்லை!!. 26 வருடம் நடந்த வழக்கில்
நஷ்டஈட்டு தொகை, ரூ.9 லட்சத்தோடு 9 சதவிகித வட்டியும் சேர்த்து நீதிமன்றம்
கட்ட சொல்லிய தொகை 30 இலட்சது 6 ஆயிரம்!. வட்டி குட்டி போட்டுத்தான்
கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே குட்டியை போட்டதற்கே, வட்டியை கட்ட
சொல்லி நீதிமன்ற தீர்ப்பு!. அதுவும் அரசாங்கமே கட்டிவிட்டு பின்
அதிகாரியிடம் வசூலிக்கவேண்டி அற்புத தீர்ப்பு!.

கல்விக்கு
கடன் கொடுக்க சொல்லிய நாட்டில்தான் இதுபோன்ற கற்பழிப்புக்கும் கடன் என்ற
அதிசயம்!. எங்கே செல்கின்றோம் நாமும் நம் நாடும்!. கற்பழிப்பு, விபசாரம்
செய்தால் மரண தண்டனை என்ற தீர்ப்பு எங்கே?. மாறாக அதை இத்துணை வருடம்
இழுத்தடித்து இதுபோன்ற விபரீத தீர்ப்பு தரும் சட்டம் எங்கே?.
திருந்துவார்களா?.திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்......
avatar
Guest
Guest

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by Guest Sat Jun 04, 2011 7:34 pm

சென்னை:
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த
1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி போலீசில் புகார் தர நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு
சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை
கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை
வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளார்.

வழக்கை
தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு
ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1
லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர
வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக
அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை
தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு
கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.

ஏற்கனவே
அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6
வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள்
தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி
செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
avatar
Guest
Guest

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by அப்துல்லாஹ் Sun Jun 05, 2011 11:10 am

என்ன செய்வது? உதுமான் இங்கு வேலியே பயிரை மேய்வதும் காவலர்கள் சுழ்நிலைக் கைதிகளான அபலைகளின் கற்பை சூறையாடுவதும் சாதாரணமாக நடக்கிறது. இம்மாதிரி கயவர்கள் கவலர்களாக இருந்தால் மட்டுமல்ல எந்தத்துறையில் இருந்தாலும் தனது இழிபிறப்பைக் காட்டத்தான் செய்கிறார்கள். எனவே ஓட்டு மொத்த காவல்துறையையும் நாம் குற்றம் சாட்டிவிட முடியாது...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by அப்துல்லாஹ் Sun Jun 05, 2011 11:15 am

பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.

அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.

காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Bகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Dகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Uகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Lகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Aகற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by Guest Sun Jun 05, 2011 11:18 am

ஆமாம் சார்., செய்தியாக வருவது சிலது தான். அதற்க்காக ஒட்டு மொத்தமும் குறை சொல்ல முடியாது தான்.
avatar
Guest
Guest

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by Guest Sun Jun 05, 2011 11:20 am

அப்துல்லாஹ் wrote:பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.

அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.

காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.

இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.

காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  300136
avatar
Guest
Guest

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by murugesan Sun Jun 05, 2011 11:31 am

கலாச்சார சீரழிவுகள் எழிதில் நுழைந்து விடாது... என்ற நம்பிக்கை நெல்லை மக்களுக்கு உண்டு,
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்  Empty Re: கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum