புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_lcapராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_voting_barராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_lcapராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_voting_barராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_lcapராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_voting_barராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 1:16 pm

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 02ranamoviepooja300ராணா படத்துக்காக ரஜினிகாந்த்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் தரபப்ட்டுள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பளத்தை ஒரே செக்காக ரஜினிக்கு ஏற்கனவே தந்து
விட்டார்களாம்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு பல
ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவருக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால்
அப்போது இருந்ததை விட இப்போது ரஜினியின் ரசிகர்கள் பெரும் கவலையில்
மூழ்கியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட
உலக நாடுகள் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்தியாவிலும் கூட அத்தனை மாநிலங்களிலும் ஆங்காங்கு ரஜினி
ரசிகர்கள் பிரார்த்தனைகள், வழிபாடுகள் என மும்முரமாக உள்ளனர்.

இந்த
நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான் என்பதை மீண்டும்
ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். அவர் தற்போது நடிக்க ஒப்புக்
கொண்டுள்ள ராணா படத்திற்காக அவருக்கு ரூ. 24 கோடி சம்பளம்
கொடுக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாக படத்தை முடித்து விட்டு சம்பளம் வாங்கும்
ரஜினி இந்த முறை முதலிலேயே அந்த சம்பளத்தை வாங்கி விட்டாராம்.

இப்படத்தின்
தயாரி்ப்பாளர்களில் ரஜினியின் மகள் செளந்தர்யாவும் ஒருவர் என்பதால் அந்த
வகையிலும் ரஜினிக்கு ஒரு பங்கு வரும் என்கிறார்கள். எனவே இந்தியாவிலேயே
அதிக அளவில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை மீண்டும்
அவர் நிரூபித்துள்ளார் என்கிறார்கள் திரையுலகில்.

ரஜினி விரைவில்
குணமடைந்து வந்த பின்னர் ராணா படப்பிடிப்பு முழு வீச்சில் தொடரும் என்ற
நம்பிக்கையில் ராணா படக் குழுவினரும், திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும்
உள்ளனர்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:17 pm

நான் கூட இந்த செய்தியை படித்தேன் கார்த்தி , அந்த தயாரிப்பாளர் மார்வலி என் ஆஸ்பத்திரியில் இன்னும் அட்மிட் அகலயா? ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 705463 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 705463 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 705463 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 705463 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 705463 ரொம்ப பாவம் அவர், வைற்றில் நெருப்பை கட்டிந்து தான் திரியனும் - படம் நல்ல படி முடியும் வரை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 04, 2011 2:36 pm

ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:41 pm

Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 755837

எந்த தீபாவளிக்கு மாணிக் ? ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 182891 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:43 pm

[quote="krishnaamma"]
Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 755837

எந்த தீபாவளிக்கு மாணிக் ? ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 182891 [/குஓட்டே]

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 168300 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 168300 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 168300 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 168300 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 168300

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 3:45 pm

krishnaamma wrote:
Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 755837

எந்த தீபாவளிக்கு மாணிக் ? ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 182891 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 514396

அதெல்லாம் சொல்ல முடியாது தீபாவளிக்கு ரிலீஸ் அவலவு தான் மத்ததெல்லாம் படத்தை பார்த்து தெரிஞ்சிகங்க
ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 139731 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 139731 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 139731 ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 139731

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 04, 2011 5:56 pm

சொந்த பொண்ணு தயாரிக்கும் படம் காசு வாங்குவாரா! யோசிக்க வேண்டிய விஷயம்! அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 04, 2011 6:30 pm

ஆத்தாடி 24 கோடியா. அது சரி இருக்கரவன் அள்ளி முடியறான்.
நமக்கு ஏன் பொறாமை?



ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Uராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Dராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Aராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Yராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Aராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Sராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Uராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Dராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Hராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 04, 2011 6:37 pm

அருண் wrote:சொந்த பொண்ணு தயாரிக்கும் படம் காசு வாங்குவாரா! யோசிக்க வேண்டிய விஷயம்! அதிர்ச்சி

அவரின் மகள் அதில் ஒரு பார்ட்னர், அதனால் தான் வெறும் 24 கோடி, எந்திரன் படத்திற்கு அவர் வருமான வரி மட்டும் 10 கோடி கெட்டினதாக தகவல்.அப்பா சம்பளம் எவ்வளவு இருக்கும் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 12:45 am

ரஜினி நலமுடன் திரும்பி வந்து ராணா படமும் கண்டிப்பாக வெற்றிப்பெறும்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக