புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_m10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10 
5 Posts - 63%
heezulia
நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_m10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_m10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_m10நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 4 Jun 2011 - 14:25

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 46 வயது ஆகிறது. 80-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே
இருக்கிறார்.
அவருக்கு வயது ஏறினாலும் பெண் ரசிகைகள் குறையவில்லை. சமீபத்தில் ரிலீசான
“தபாங்” படம் ஹிட்டாகி சல்மான்கானுக்கு மேலும் மவுசு காட்டியுள்ளது.
எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சல்மான்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப கஷ்டமானவன். என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது.
இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும்
அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். அவர்களுடனான உறவை என்னால்
நீடிக்க முடியவில்லை.
தோல்வியானதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறால்தான் அது
நிலைக்காமல் போய்விட்டது. நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது. எனவேதான்
திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Scaled.php?server=706&filename=purple11
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat 4 Jun 2011 - 14:35

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Kat6787878 4 பெண்களைக் காதலித்து தோல்வி
அடைந்துவிட்டேன்இ என்னால் நல்ல கணவனாக இருக்க முடியுமா என்ற ? சந்தேகம் உள்ளது
என்று இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.

46 வயதாகும் சல்மான்
80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடன் அறிமுகமான ஷாருக் கான்
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். அமீர் கான் முதல் திருமணத்தை
முறித்துக் கொண்டு இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து
கொண்டுவிட்டார்.

ஆனால்இ சல்மான் கான் ஐஸ்வர்யா ராய்இ கேத்ரீனா கைப்இ
உள்ளிட்டோரை காதலித்தார். பின்னர் அந்தக் காதல்களும் தோல்வியில் முடிந்தன.
இப்போது அசின்இ கங்கனாஇ சோனாக்ஷி ஆகியோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு
வருகிறார் சல்மான்.

மான் வேட்டைஇ அடிதடிஇ கோர்ட்இ சிறை வாழ்க்கைஇ மிரட்டல்இ
மோதல் என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் சல்மான் அமைதியாக பல நல்ல
காரியங்களையும் செய்து வருகிறார். அனாதை இல்லங்களுக்கு இவர் பெருமளவில் உதவிகள்
செய்து வருகிறார்.

இதனால் நான் திருமணத்தை பற்றி யோசிப்பதைக் கூட
விட்டுவிட்டேன். இதனால் கல்யாணம் எப்போது என்று கேட்ட கேள்வியையே கேட்டுக்
கொண்டிருக்காதீர்கள்.

அதே நேரத்தில் நான் இன்னும் காதலிப்பதை
விட்டுவிடவில்லை... என் வயதில் பாதி வயதில் உள்ள சிலரை நான் இன்னும் காதலித்துக்
கொண்டு தானே இருக்கிறேன் என்றார்.

நல்ல கணவனாக என்னால் இருக்க முடியாது: “4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்தேன்”;-சல்மான்கான் Salman-khan-wallpaper-black-and-white

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 4 Jun 2011 - 14:37

தவறை ஒத்துக்கொள்கிறவன் மனிதன் !! என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக