ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

5 posters

Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by ந.கார்த்தி Sat Jun 04, 2011 12:51 pm

லக்னோ: இன்று பெரும் பரபரப்பாக பேசப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு
பிள்ளையார் சுழி போட்டவரே, முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த
தயாநிதிமாறன்தான். இந்த விவகாரத்தில் முதலில் அவரைத்தான் தீவிரமாக
விசாரிக்க வேண்டும். இதை பொதுக் கணக்குக் கமிட்டி அறிக்கையில் நான் தெளிவாக
குறிப்பிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற பொதுக் கணக்குக்
கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள
ஒரு பேட்டியில், தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக
இருந்தபோதுதான், லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள்
குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார். அவருக்கு இந்த
ஊழலில் உள்ள பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதை பொதுக் கணக்குக்
கமிட்டி அறிக்கையிலேயே நான் பரிந்துரைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஜோஷி.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2007 மே மாதம் வரை தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சாரக பதவி வகித்தார்.

2006
முதல் 08 ஆண்டு காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்
கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ்
நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது.
மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாக்ஸிஸ்
நிறுவனம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டிவியில்
ரூ. 800 கோடியை முதலீடு செய்ததைத் தொடர்ந்தே ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம்
லைசென்ஸ் கிடைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப்
புகாரை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.
தஸ்ட் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by கோவை ராம் Sat Jun 04, 2011 12:56 pm

ஆமா ஆனா பி.ஜே .பி ஆட்சியில நடந்த்த மட்டும் விசாரிக்க கூடாது .ஜோஷி நீங்க ரொம்ப நல்லவர் .ஆமா கபில் சிபல் உங்க கணக்குப்படி பி.ஜே.பி ஆட்சியில் 1 ,44,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு என கூறினாரே அது என்ன ஆனது


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by ரபீக் Sat Jun 04, 2011 1:14 pm

அது அருண் ஷோரியிடம் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்பது பெரும்பாணாமையானவர்களின் கருத்து மிஸ்டர் ஜோஷி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by SK Sat Jun 04, 2011 2:51 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by அன்பு தளபதி Sat Jun 04, 2011 2:58 pm

இவ்ளோ கொள்ளை அடிச்சிங்களே எனக்கு அம்பது ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணி இருக்கலாம்லா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவரே தயாநிதிமாறன்தான்-ஜோஷி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum