ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

+5
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
ரபீக்
dsudhanandan
ந.கார்த்தி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by ந.கார்த்தி Sat Jun 04, 2011 12:50 pm

சென்னை: தொலைபேசி இணைப்புகளை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. நான் ஒரு
அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை. என்னையும், எனது குடும்பத்தையும்
களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மத்திய ஜவுளித்துறை
அமைச்சர் தயாநிதி மாறன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் பிஎஸ்என்எல்
இணைப்புகளை சன் டிவிக்காக துஷ்பிரயோகமாக பயன்படுத்தியது ஆகிய சிக்கல்களில்
மாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.

அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
என்றும், தயாநிதி மாறன் தானாகவே விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக,
இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை கோரி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தயாநிதி மாறனை செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது அவர் கூறுகையில்,

தீண்டத்தகாதவனாக இருந்தேன்

என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள்.

2008-ம்
ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியை
நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த
சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் அமைச்சர்
பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள
விரும்பவில்லை.

யாருக்கும் உதவியதில்லை

யாருக்கும்
நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது
கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன்.
நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக
இருக்கிறேன்.

குடும்ப நேர்மையை சந்தேகிப்பதா?

எனது
குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான
பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு
மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை
மட்டுமின்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி
சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு
தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும்
குறைவான தொகைக்கு தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம்
இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது
போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து
விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான்
கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு
தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஒரு அப்பாவி

நான்
ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன்.
யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு
தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது
நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்
என்றார் தயாநிதி மாறன்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by dsudhanandan Sat Jun 04, 2011 1:02 pm

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Dayanidhimaran



அவர் முகத்த பாருய்யா..... அந்த கலர பாருய்யா.... செவப்பா இருக்கரவன் பொய் சொல்ல மாட்டான்யா... ஹிஹி!


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by ரபீக் Sat Jun 04, 2011 1:09 pm

நாங்க நம்பிட்டோம் தயா!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by முரளிராஜா Sat Jun 04, 2011 1:13 pm

நேர்மைக்கே சோதனையா அய்யகோ பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 04, 2011 1:17 pm

அப்பாவி அல்ல அடப்பாவி :அடபாவி: என்றால் சரியா இருக்கும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by krishnaamma Sat Jun 04, 2011 1:23 pm

வாயில விரல் போடராபோல ஒரு ஐகான் போடலாம்னு பாத்த்தா இல்லையே சோகம் ஒரு ஐகான் போடுங்க சிவா,நான் இந்த பின்னூட்டத்துல போடணும் புன்னகை நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 755837 நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 755837 நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by பது Sat Jun 04, 2011 1:24 pm

பாவி அப் + பாவி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by பாலாஜி Sat Jun 04, 2011 1:58 pm

என்ன செய்வது இது வாரிசுகள் சிறை செல்லும் காலம் .... ஓகே!!!!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by ரபீக் Sat Jun 04, 2011 2:01 pm

தற்போது கோபாலபுரம் இடம் திகாருக்கு மாற்றப்படும் என அறிவாலய வாட்டரங்கள் தெரிவிக்கின்றன


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by krishnaamma Sat Jun 04, 2011 2:32 pm

ரபீக் wrote:தற்போது கோபாலபுரம் இடம் திகாருக்கு மாற்றப்படும் என அறிவாலய வாட்டரங்கள் தெரிவிக்கின்றன

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 705463 நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 705463 நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 705463 நம்பத்தகுந்த வட்டார செய்தியா ரபீக் ? புன்னகை நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் 224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன் Empty Re: நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை-தயாநிதி மாறன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum