ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி!

2 posters

Go down

'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி! Empty 'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி!

Post by jeylakesengg Sat Jun 04, 2011 12:49 pm

பெங்களூர்: பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவில் நிர்வாகிகள், நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை புண்ணாக்கினர்.

ஹரே கிருஷ்ணா அமைப்பின் (International Society for Krishna Consciousness-Iskcon-இஸ்கான்) மும்பை, பெங்களூர் நிர்வாகிகளிடையே யார் பெரியவர் என்ற மோதல் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது.

மும்பை ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் வரதகிருஷ்ண தாஸா, பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் மதுபண்டிட் தாஸா.

பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் மலை மீது அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்தை நிர்வகிப்பது யார் என்பதில் இந்த சண்டை நடக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் நீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் கோவிலை ஆய்வு செய்ய மும்பை இஸ்கான் அமைப்பினர் நேற்று வந்தனர். ஆனால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து பெங்களூர் நிர்வாகிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

15 கார்களில் வந்த வரதகிருஷ்ண தாஸா தலைமையிலான நிர்வாகிகளை, கார்களில் இருந்து இறங்க விடாமல் தடுத்து மதுபண்டிட் தாஸா தலைமையிலான நிர்வாகிகள் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே அடிதடி நடந்தது. இதில் வேட்டிகளும் கூட கிழிந்தது தான் மிகவும் வருத்தமான விஷயம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்களின் கண்ணெதிரே இந்த சண்டை நடுரோட்டில் நடந்தது. இதனால் மக்களும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அமைதியாக பஜனை பாடி இறைவனின் நினைவில் மூழ்க வந்த பல பக்தர்கள், இந்த சண்டையைப் பார்த்து அதிர்ந்து கண்ணீரும் விட்டனர்.

குடும்பத்துடன் வந்த பலர், அதிர்ச்சியடைந்து வேகமாக வெளியேற முயன்றனர். ஆனால், மும்பை குழுவைத் தடுப்பதற்காக கோவிலின் முக்கிய கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வெளியேறவும் முடியாமல் தவித்தனர்.

கோவில் அமைந்துள்ள ராஜாஜி நகர் பகுதியின் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிக்காக பாதி சாலை மூடப்பட்டுவிட்ட நிலையில் மீதியுள்ள சாலையில் தான் பெரும் நெரிசலுடன் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நடுரோட்டு சண்டையால், அந்தப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்ட, மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

எல்லா சண்டையும் முடிந்து மும்பை குழு தோல்வியுடன் திரும்பிச் சென்றபின் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி, அந்த ஏரியா போலீசார் வந்து சேர்ந்தனர்.



:வணக்கம்: தட்ஷ்டமில்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி! Empty Re: 'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி!

Post by krishnaamma Sat Jun 04, 2011 2:01 pm

அட கிருஷ்ணா சோகம் படிக்கவே ரொம்ப வருத்தமாக இருக்கே 'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி! 67637


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
» இனிவரும் காலங்களில் மும்பை, பெங்களூர், குஜராத்தில் பகல்-இரவு டெஸ்ட்: கங்குலி தகவல்
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum