ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனு மீனு!

5 posters

Go down

மீனு மீனு! Empty மீனு மீனு!

Post by சிவா Fri Sep 11, 2009 2:18 am

மீனு மீனு! Smr-1-12



நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நதிக்கரை ஓரத்தில் ஓடக்காரன் தனது ஓடத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தான். நெடு நேரமாகியும் அவன் ஓடத்தில் யாருமே ஏறிட வரவில்லை.

"இன்று கிராம மக்கள் யாருமே என் ஓடத்தில் ஏறி மறு கரைக்குச் சென்றிட வரவில்லை... சரி! நாம் ஓரிடத்தில் அமர்ந்தபடி இளைப்பாறிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று மனதில் நினைத்தவனாய் நதிக்கரையில் சிறிது நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் கரையோரத்தில் ஒரு மீன் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது. உடனே அந்த மீனை எடுத்து நதி நீரில் விட்டான். மீனும் மகிழ்ச்சியுடன் நீரில் நீந்திச் சென்றது.

"இந்த மீன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. நாம் இதனைக் காப்பாற்றி விட்டோம்! இன்று நம்முடைய ஓடத்தில் யாருமே பயணம் செய்ய வராததால் தான் நாம் இந்த மாதிரியான ஓர் உதவியைச் செய்ய முடிந்தது. நம் உதவியினால் இன்று ஓர் மீன் பயனடைந்தது' என மனதுள் நினைத்தபடி மகிழ்ச்சியடைந்தான் ஓடக்காரன்.

ஓடக்காரன் அந்த நதிக்கரையினை ஒட்டிய குடிசையினைக் கவனித்தான். அந்தக் குடிசையில் பெரியவர் ஒருவர் தன்னந் தனியாக வாழ்ந்து வருவதை ஓடக்காரன் அறிவான்.

ஓடக்காரன் சில நேரங்களில் அந்த முதியவரையும் தன்னுடைய ஓடத்தில் ஏற்றிக் கொண்டு அக்கரையில் கொண்டு சென்று விடுவான். அவன் அந்த முதியவரோடு நன்குப் பழகிய காரணத்தினால் அவரும் அவன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.

ஓடக்காரன் வேகமாக அந்தக் குடிசையின் உள்ளே சென்றான். குடிசையின் உள்ளே சென்ற ஓடக்காரனோ அதிர்ச்சியடைந்தான். அந்த முதியவர் உடல்நிலை சரியில்லாமல் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். அந்த நேரத்தில் அவருக்குத் துணையாக யாருமேயில்லை.

ஓடக்காரனைக் கண்டதும் அந்தப் பெரியவர் கயிற்றுக் கட்டிலை விட்டு எழ முயற்சித்தார்.

""ஐயோ! நீங்கள் எழுந்து கொள்ள வேண்டாம். அமைதியுடன் இருங்கள். உங்களுக்கு என்னாயிற்று? உடல்நிலை சரியில்லாதவர் போன்று காணப்படுகின்றீர்களே!'' என்று கேட்டான் ஓடக்காரன்.

""ஆமாம்! எனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கின்றது! என்னால் எழுந்து எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்தக் குடிசையில் எனக்கு உதவி செய்ய யார் வரப் போகின்றனர் என்று கவலையுடன் படுத்திருந்தேன். நல்லவேளையாக நீ வந்தாய்!''

""ஐயா! உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்! நான் அதனை உடனடியாக செய்து முடிக்கின்றேன்,'' என்றான் ஓடக்காரன்.

""இதோ பாரப்பா! அடுப்பங்கரையில் மூலிகைப் பொடியிருக்கின்றது. நீ அந்த மூலிகைப் பொடியை எடுத்து எனக்கு கசாயம் காய்ச்சித் தர வேண்டும். நீ அவ்வாறு கசாயம் காய்ச்சிக் கொடுத்தால் நான் அதனைக் குடித்து விட்டு எழுந்து கொள்வேன். என்னுடைய உடல் நிலையும் சரியாகிவிடும்,'' என்றார்.

""ஐயா! சற்றுப் பொறுங்கள்! இதோ ஓர் நொடியில் உங்களுக்கு நான் மூலிகைக் கசாயத்தை வைத்துத் தருகிறேன்,'' என்று கூறியபடி உடனடியாக மூலிகைப் பொடியை எடுத்து கசாயம் வைக்கத் தொடங்கினான் ஓடக்காரன்.

சிறிது நேரத்தில் கசாயம் வைத்து முடித்துவிட்டு அதனை இளம் சூடாக ஆற்றியெடுத்து அந்த முதியவருக்குக் கொடுத்தான் ஓடக்காரன்.

அந்த முதியவரும் மெல்ல கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து கொண்டார். ஓடக்காரன் கொடுத்த கசாயத்தை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அவருக்கு உடலில் இருந்து வியர்வை கொட்டியது. களைப்பு, சோர்வெல்லாம் நீங்கிய அவர் முக மலர்ச்சியோடு காணப்பட்டார். நன்றியோடு அவர் ஓடக்காரனை நோக்கினார்.


மீனு மீனு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by சிவா Fri Sep 11, 2009 2:18 am

""இதோ பாரப்பா! நீயாகவே வந்து தக்க நேரத்தில் இந்த உதவியினைச் செய்தாய்! உன்னை நான் எப்படிப் பாராட்டுவதென்றேத்

தெரியவில்லை,'' என்று கண்கள் கலங்கியபடி கூறினார்.

ஓடக்காரனோ அவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

""ஐயா! தங்களுக்கு இந்த நேரத்தில் உதவி செய்திட என்னால் முடிந்ததே! அதனை
நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் நீங்கள் சற்று நேரம்
இளைப்பாறி விட்டால் உங்களுக்கு பூரண குணம் கிடைத்துவிடும்,''என்றான்
ஓடக்காரன்.
அதன் பின்னர் அந்த ஓடக்காரன் அந்த முதியவரின் வீட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

அங்கிருந்து விடைபெற்ற ஓடக்காரன் மீண்டும் நதிக் கரையின் வழியாக வந்து கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவன் நதி நீரில் எடுத்து விட்ட மீனானது மீண்டும் கரையில் துள்ளிக் கொண்டிருந்தது.

அக்காட்சியினைப் பார்த்த ஓடக்காரனோ திடுக்கிட்டான்.

"இந்த மீனை நாம் சற்று நேரத்திற்கு முன்னர் தண்ணீரில்தானே
எடுத்துவிட்டோம். ஆனால், அது இப்போது மீண்டும் கரைக்கு வந்து துடித்துக்
கொண்டிருக்கின்றதே! இந்த மீனைப் பார்க்கையில் நமக்குப் பரிதாபம் தான்
ஏற்படுகிறது. எனவே, நாம் இதனை மீண்டும் நதியிலேயே விட்டுடுவோம்' என்று
முடிவு செய்தவனாய் கீழே குனிந்து அந்த மீனை கையிலெடுத்தான். அந்த மீனை
அவன் நதி நீரில் அவன் விடப் போகின்ற நேரத்தில் அந்த மீனானது அவனை
நோக்கியது.

""மனிதனே! சற்றுப் பொறு! என்னை நீ சாதாரண மீன் என்று நினைத்து விடாதே!
நான் தெய்வீகத் தன்மை பெற்றவன். உன்னைப் பற்றி நான் நன்றாகவே புரிந்து
கொண்டேன். நீ இன்று இரண்டு நல்ல காரியங்களைச் செய்திருக்கின்றாய்! அதனை
நான் நன்கு அறிவேன். ஒன்று கரையில் துடித்துக் கொண்டிருந்த என்னை நதி
நீரில் எடுத்துவிட்டாய். இரண்டாவதாக நதிக்கரையோர குடிசையில் வாழ்கின்ற
அந்த முதியவருக்கு உதவி செய்தாய்! இரக்க மனம் படைத்த நீ செய்த இந்த
உதவிக்காக நான் உனக்குப் பரிசு கொடுத்திட வேண்டுமென்று மனதில் நினைத்தேன்.
அதனால்தான் உன்னுடைய வருகையை நான் ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்றேன்,'' என்றது மீன்.

""மீனே! நீ இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை அளிக்கின்றது. நல்ல செயல்களைச்
செய்வது மனிதர்களின் இயல்புதான். நானும் அதனைத் தான் செய்தேன்! அதற்காக நீ
எனக்கு பரிசு கொடுக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்! உன்னுடைய பரிசை நான்
ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றான் ஓடக்காரன்.

""மனிதனே! நீ என்னை தண்ணீரில் விட்டு விட்டு இந்தக் கரையோரத்திலேயே நின்று
கொள். நான் தண்ணீரின் உள்ளுக்குள் சென்று நொடியில் பரிசுப் பொருளை கொண்டு
வருகிறேன்,'' என்று கூறியது மீன்.

ஓடக்காரனும் அந்த மீனை தண்ணீரில் விட்டான். பின்னர் நதிக் கரையிலேயே மீனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அந்த மீன் கரையை நோக்கி நீந்தி வந்தது. அதன் வாயில் வைரக்கல் ஒன்றிருந்தது.

அந்த வைரக்கல்லை நதிக்கரையில் போட்டபடி ஓடக்காரனை ஏறிட்டுப் பார்த்தது மீன்.

""மனிதனே! இதோ உனக்காக நான் இந்த வைரக் கல்லினைக் கொண்டு வந்துள்ளேன்.
இந்த வைரக்கல்லை நீயெடுத்துக் கொள். இது கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.
இதனை விற்று இதில் கிடைக்கின்ற பணத்தை நீ தர்ம காரியங்களுக்காக
பயன்படுத்திடு,'' என்றது மீன்.

அந்த மீனுக்கு நன்றி கூறிய ஓடக்காரனும் கீழே குனிந்தபடி அந்த வைரக்கல்லை
எடுத்துக் கொண்டான். தர்ம நெறி தவறாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த
இடத்தை விட்டுச் செல்லத் தொடங்கினான்.


மீனு மீனு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by VIJAY Fri Sep 11, 2009 9:48 am

முத்தம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by மீனு Fri Sep 11, 2009 10:05 am

மீனு மீனு கதை மீனுவுக்கு பிடித்து இருக்கு...நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by தாமு Fri Sep 11, 2009 10:19 am

meenuga மற்ற அனைவரும் மீனு மீனு! 154550 நலமா இருக்கிங்கலா?

மீனு கதை நல்லா இருக்கு..... மீனு மீனு! 359383


Last edited by skdamu on Fri Sep 11, 2009 10:26 am; edited 1 time in total
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by மீனு Fri Sep 11, 2009 10:21 am

மீனு நலமே..நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by ksyed_86 Fri Sep 11, 2009 10:22 am

அழுகை


“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Back to top Go down

மீனு மீனு! Empty Re: மீனு மீனு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum