ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

+10
krishnaamma
பாலாஜி
Aathira
kitcha
பிரசன்னா
கோவை ராம்
ரேவதி
ரபீக்
jeylakesengg
முரளிராஜா
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by முரளிராஜா Sat Jun 04, 2011 12:30 pm

First topic message reminder :

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 04-vijayakanth-family-300
கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று தனது ரசிகர்களாலும், தேமுதிக தொண்டர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க வருகிறார். ஹீரோவாக அவர் அவதாரம் எடுக்கிறார்.

விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.

இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர்.

இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.

விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரபீக் Sat Jun 04, 2011 1:50 pm

Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம். விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 154550

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அக்கா !! வெற்றி பெற வாழ்த்துக்கள் சண்முகபாண்டியனாரே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira Sat Jun 04, 2011 1:53 pm

ரபீக் wrote:
Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம். விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 154550

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அக்கா !! வெற்றி பெற வாழ்த்துக்கள் சண்முகபாண்டியனாரே

நன்றி நன்றி ரஃபீக்...நம்ம குழந்தைகளே நாமளே பார்க்கலைன்னா....

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Tவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Hவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Iவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Rவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி Sat Jun 04, 2011 1:55 pm

Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம். விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 154550

நெஜமாதான் சொல்லுறீங்களா அக்கா.... அதிர்ச்சி அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira Sat Jun 04, 2011 2:01 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:என்னப்பா கழுதை, குதிரயெல்லாம் நடிச்சா பாக்குறீங்க...எங்க ஷண்முகம் நடிச்சா பாக்க மாட்டீங்களா..

ஷண்முகம் என்னோட மாணவன். நல்ல மரியாதையான பையன். இந்தக் குழந்தையெல்லாம் வெற்றி பெறனும்.
திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷண்முகம். விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 154550

நெஜமாதான் சொல்லுறீங்களா அக்கா.... அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமாம் பாலாஜி. அவன் லேடி ஆண்டாள் பள்ளி மாணவன். நான் அங்கு பணிபுரியும்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். உண்மையாவே மரியாதையான பையன். படிப்புலதான் கொஞ்சம் வீக்.

அவன் வகுப்பின் இன்னொரு பையைன் (பார்த்திபனின் மகன்) அவனை இப்படி என்னால் வாழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ரெளடி.

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Tவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Hவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Iவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Rவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி Sat Jun 04, 2011 2:04 pm

Aathira wrote:
ஆமாம் பாலாஜி. அவன் லேடி ஆண்டாள் பள்ளி மாணவன். நான் அங்கு பணிபுரியும்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். உண்மையாவே மரியாதையான பையன். படிப்புலதான் கொஞ்சம் வீக்.

அவன் வகுப்பின் இன்னொரு பையைன் (பார்த்திபனின் மகன்) அவனை இப்படி என்னால் வாழ்த்த முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு ரெளடி.

சரி விடுங்க அக்கா , இப்ப ஹீரோவுக்காகவா படம் ஓடுது , நல்ல கதை உள்ள படங்கள் தான் வெற்றி பெரும்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Aathira Sat Jun 04, 2011 2:08 pm

குழந்தையை வாழ்த்துங்கன்னா. இப்படி சொல்லிட்டீங்க....

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Tவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Hவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Iவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Rவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Aவிஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by பாலாஜி Sat Jun 04, 2011 2:13 pm

Aathira wrote:
குழந்தையை வாழ்த்துங்கன்னா. இப்படி சொல்லிட்டீங்க....

🐰 🐰 🐰

வாழ்த்துகின்றோம் ,வாழ்த்துகின்றோம்

திரைவானில் ஒரு புதிய நட்சத்திரம் ஷண்முகம்

வருக , வெல்க .

இவன்
ஷண்முகம்- ன் வலுவான ஆதரவாளர்கள்.

🐰 🐰 🐰

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by ரபீக் Sat Jun 04, 2011 2:14 pm

தானை தலைவன் சண்முகப்பாண்டி வாழ்க -
சண்முகப்பாண்டி தலைமை ரசிகர் மன்றம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by kitcha Sat Jun 04, 2011 2:26 pm

சின்ன எம்‌ஜி‌ஆர், சின்ன கேப்டன்,சின்ன புரட்சி கலைஞர் சண்முகபாண்டிகாந்த், அவர்களே வருக வருக, திரையுலகில் உங்கள் வித்தையை தருக தருக விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 325286

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by krishnaamma Sat Jun 04, 2011 2:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பையன் "குண்டு புஷூக்கி" யாக இருக்கான் , இவன் ஹீரோ வா? விவேக் ஒரு படத்தில் 2 குண்டு பசங்களை ஆட்டோ விலே ஏத்தும் போது சொலவரே, ஏண்டா 2 பசங்கள ஏத்துடாநா 2 ஊரஎத்தர ? நு அது நினைவுக்கு வருகிறது புன்னகை என்றாலும் நம் தமிலர்களின் ( vijai காந்த் அப்படிதான் சொல்வார் ) தலை வீதியை நொந்துகொண்டு இந்த பையனை வாழ்த்துகிறேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார் - Page 2 Empty Re: விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum