புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
41 Posts - 68%
heezulia
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
206 Posts - 74%
heezulia
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
8 Posts - 3%
prajai
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_m10உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:34 pm

உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Ecoli
உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! 76579975
புதுடில்லி : இ-கோலி எனப்படும் உயிர்கொல்லி பாக்டீரியா நோய் தாக்கம்
வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்நோய்க்கு
இதுவரை 1700 பேர் பாதிப்படைந்துள்ளனர். உணவு பொருட்கள் மூலமாக பரவும் இந்த
பாக்டீரியா ஹீமோலிடிக் எரெமிக் சின்‌ட்ரோம் எனும் சிறுநீரக கோளாறை
ஏற்படுத்துகிறது. இதனையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு
தரக்கட்டுப்பாட்டுத் துறையானது எச்சரிக்கை குறிப்பு விடுத்துளது. நாட்டின் 5
பெரிய துறைமுகங்கள் மற்றும் 4 முக்கிய விமான நிலையங்களில் ஐரோப்பிய
நாடுகளில் இருந்து வந்து இறங்கும் காய்கறி, பழங்கள் போன்ற பொருட்கள்
ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டா, ஹல்டியா, மும்பை, சென்னை துறைமுகங்கள், டில்லி, மும்பை, சென்னை,
கோல்கட்டா விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்நோய்க் கிருமி பாதிப்பால் ஐரோப்பாவில் 17 பேர் இறந்துள்ளனர்.

இகோலி பாக்டீரியா :
கோலி பாக்டீரியா காஸ்ட்ரோகுன்டஸ்டைனல் டிராக்டில் இருக்கும் ஒரு ரக
பாக்டீரியா. ஆனால் இந்த கிருமி உற்பத்தி செய்யும் ஒரு வித நச்சு காரணமாக
உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும். சுத்திகரிக்கப்படாத தண்ணீர், தரமற்ற உணவு
ஆகியனவற்றை உண்பதால் இந்நோய் தாக்கக்கூடும் என தெரிகிறது. என‌வே இந்நோய்
இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் தடுப்பதற்கு மத்திய அரசு
நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தினமலர் உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! 678642 உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உயிர்கொல்லி பாக்டீரியா உஷார்! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக